இடர்களை களையும் கோவில்:
இந்த கோவிலில் உள்ள
இறைவனை வழிபட்டால் அத்தனை இடர்களும் போகும் என்பது போகும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் அமைந்துள்ளது.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில்
நாகர்கோவில் மாவட்டத்தில் அண்ணா பேருந்து
நிலையத்தில் இருந்து மிக பக்கத்தில்
அமைந்து உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஐந்து முப்பது
மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்
முப்பது மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
அம்பாள் மற்றும் பெருமாள்:
இந்த கோவிலில் பெருமாள் இடர்களை
களையும் பெருமாள் என்றும் அம்பாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன்
காணப்படுகிறார்கள்.
கோவில் அமைப்பு:
இந்த திருத்தலம் இடர்களை களையும்
தலமாக உள்ளது. இந்த தலத்தில் உள்ள இறைவன்
கிழக்கு பார்த்து காட்சி தருகிறார். மேலும் இந்த பெருமாளை தரிசனம் செய்வது மிகுந்த
பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த கோவிலில் எல்லா பெருமாள்
கோவிலுக்கு உள்ள இயல்பான சனி கிழமை வெகு
சிறப்பாக கொண்டாடபடுகிறது.
இங்கு வரும் பக்தர்களுக்கு
துளசி தீர்த்தமும் துளசியும்
தருகின்றனர்.பெருமாள் சன்னதி முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்பாள்
வீற்ற்றிருக்கிறாள். மேலும் இந்த கோவிலில் முருகன், சிவன்,
அனுமார் ஆகியோர் உள்ளனர்.
மேலும் நவாக்ரிஹ சன்னதியும் அமைய பெற்ற திருக்கோவில் ஆகும்.
No comments:
Post a Comment