எம பயம் போக்கும் அம்மன்

எம பயம் போக்கும் அம்மன்:

     செறியம்மன் திருக்கோவில் எல்லா பயமும் முக்கியமாக எம பயம் போக்கும் தலமாக உள்ளது.

எங்கு உள்ளது:

      இந்த ஊர் கோயம்பத்தூர் மாவட்டத்தில் ஆத்துபாலம் என்ற ஊரில் உள்ளது.

நடை  திறக்கும் நேரம்:

       இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

அம்பாள் பெயர்:

    இந்த கோவிலில் உள்ள அம்பாளுக்கு பகவதி அம்மன், செரியம்மா (சித்தி) என்ற பெயரோடு  பக்தர்கள் அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment