திருவாடுதுறை கோவில்

செல்வம் கொழிக்க வழிபட வேண்டிய முக்கிய தலம்:

        மக்கள் அனைவருக்கும் இன்றைய முக்கிய தேவையாக  கருதபடுவது செல்வ வளம். இந்த செல்வ வளம் தரும் முக்கிய கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாக உள்ளது திருவாவடுதுறை கோவில்.

எங்கு உள்ளது:

    இந்த செல்வ வளம் அருளும் திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தலத்தின் பெயர்  திருவாடுதுறை.

நடை திறந்திருக்கும் நேரம்:

       இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

தல வரலாறு:

     திருஞானசம்பந்தர் ஒரு நாள் அவரின் தந்தை  யாகம் செய்ய  முடிவெடுத்தார்.அப்போது அவரிடம் ஒன்றும் இல்லை. அப்போது ஞானசம்பந்தரிடம் அவரது தந்தை பொருள் உதவி செய்யுமாறு  கூறினார். உடனே ஞானசம்பந்தர் இந்த தலத்தில் உள்ள இறைவனை வேண்டி பதிகம்  பாடினார். உடனே சிவ பெருமான் அவருக்கு ஆயிரம் பொற்காசுகளை உடைய பொன்னால் ஆன கிளியை பலி பீடத்தில் வைத்தார்.


      ஒன்றுமே இல்லாமல் ஞானசம்பந்தர் சிவ பெருமானை வழிபாட்டு இந்த கொவிழிலில் உள்ள இறைவனை வேண்டி கொண்டு இறைவன் அருள் புரிந்ததால் இந்த தல  இறைவனை வழிபட நிறைய செல்வா வலம் பெருகும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment