தோஷங்களும் அதன் குணங்களும் :
ஒருவரின் ஜாதகத்தில் அவர்
எந்த லக்னத்தில் பிறந்துள்ளாரோ அதற்க்கு பெயர் தான் உயிர் ஸ்தானம். லக்னம் என்பது
அவரின் செயல்களை,
தனம்பிக்கை மற்றும் அவரின் செயலினை கூறுவது தான் லக்னம் எனப்படும்.
லக்னத்தின் செயல்:
ஒருவரின் லக்னம் சரி இல்லை
என்றால் அவர்கள் வாழ்கையில் பல தோல்விகளையே சந்திக்கிறது. மேலும் அவர்களிடையே
தாழ்வு மனப்பான்மை அதிகமாக வந்துவிடுகிறது. லக்னம் நல்ல நிலைமையில் உள்ளவர்கள் அவர்கள் வாழ்வில் பெரும்
புகழுடன் வாழ்வில் முன்னேறுகிறார்கள். நமது முன்னோர்கள் பன்னிரண்டு ராசிகளை நீர், நிலம், நெருப்பு, காற்று, என்கிற வகையில் நான்கு
வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்ன என்ன என்பதை இங்கு காண்போம்.
லக்னம் நல்ல நிலைமையில் உள்ளவர்கள்
அவர்கள் வாழ்வில் பெரும் புகழுடன் வாழ்வில் முன்னேறுகிறார்கள். நமது முன்னோர்கள்
பன்னிரண்டு ராசிகளை நீர்,
நிலம், நெருப்பு, காற்று, என்கிற வகையில் நான்கு
வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்ன என்ன என்பதை இங்கு காண்போம்.
நீரை அடிப்படையாக கொண்ட ராசிகள்:
கடகம், மகரம் மற்றும் மீனம்
ஆகியவை நீரினை மையமாக கொண்டு உள்ளது.
காற்றின் ராசிகள்:
மிதுனம், கும்பம், துலாம் ஆகியவை காற்றினை
மையமாக கொண்டு விளங்குகின்றன.
நில ராசிகள்:
ரிஷபம், கன்னி மற்றும் தனுசு
ஆகியவை நிலத்தினை அடிப்படையாக கொண்டு உள்ளது.
நெருப்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகியவை நெருப்பை கொண்டு உள்ளது.
பஞ்ச பூத தலங்கள்:
இந்த ராசிகளின் உங்கள் லக்னம் நீர், நெருப்பு, காற்று, நிலமாக இருந்தால் அந்த
தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டால் அதனால்
வரும் தீங்கினை போக்கலாம்.
மண் - காஞ்சிபுரம்,
நீருக்கான கோவில் திருவானைக்காவல்
நெருப்புக்கான கோவில் திருவண்ணாமலை
காற்றுக்கான கோவில் ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயத்திர்க்கான கோவில் சிதம்பரம்
மேலும் எடுத்துக்காட்டாக ஒருவரின்
ராசி கடகம் என்றால் அது நீரிர்கான ராசி அதற்கான கோவில் திருவானைக்காவல். அந்த
ஊரில் சென்று இறைவனை வழிபட்டால் விதி,
மதி, கதி
எனப்படும் லக்கினம்,சூரியன், சந்திரனை சென்று வணங்கி
வரலாம்.
No comments:
Post a Comment