கடன் தொல்லை நீக்கும் வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்:
1. கடன் தொல்லையில் இருந்து விடுபட மிகவும் உகந்த
தெய்வமாக உள்ளது நரசிம்ம பெருமாள் . இந்த நரசிம்மனை வழிபட்டால்
கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதும் சுவாதி நட்சத்திரத்தில் வழிபட்டால்
கடன் தொல்லையில் இருந்து வெகு விரைவாக மீளலாம்.
2. மிருத்யுஞ்ச ஹோமம் எனப்படும் ஹோமத்தை ஞாயிறு அன்று வரும்
ராகு கால நேரத்தில் உள்ள பைரவருக்கு அந்த
மிருத்யுஞ்ச ஹோமத்தை சிவன் கோவிலில் சென்று ஹோமம் நடத்த கடன் தொல்லை நீங்கும்.
ஹோமம் செய்ய முடியாதவர்கள் பைரவருக்கு
தினமும் அல்லது ஞாயிறு அன்று விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
3. அதிகமாக கடன்
தொல்லை வந்து மனகஷ்டம் வந்தால் உடனே அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அந்த கோவிலில்
ஏதேனும் ஒரு இறைவனுக்கு விளக்கு ஏற்றி மனதார வழிபட்டால் உடனே கடன் தொல்லை அல்லாமல் மற்றவற்றால்
வரும் மனக்கவலை
உடனே நீங்கும் என்பது சிவ வலிமை பெற்ற சித்தர்களின் வாக்கு.
4. செல்வம் அதிகமாகி கடன் தொல்லையில் இருந்து விடுபட
தட்சினாமூர்த்திக்கு வியாழ கிழமை அன்று
அபிஷேகத்தில் செய்யப்படும் மாப்பொடி வங்கி கொடுத்து அபிஷேகம் செய்ய கடன் தொல்லை
விலகும்.
5. கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை என்ற ஊரில் உள்ள சிவ
பெருமானுக்கு பதினோரு திங்கள் கிழமை அர்ச்சனை செய்ய எவ்விதமான கடன் தொல்லையில்
இருந்தும் வெளி வரலாம்.
6. வீட்டில் வேப்ப எண்ணை , விளக்கெண்ணை மற்றும் தேங்காய் எண்ணையில் விளக்கு ஏற்றிட
கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும்.
7. விநாயகருக்கு தேங்காய் எண்ணையில் விளக்கு ஏற்றி வழிபட்டால்
கடன் தொல்லை நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
6. மேலும் கடன் தொல்லையால் பாதிக்கபட்டவர்கள் மூன்று பவுர்ணமி
தினத்தன்று அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாட்டு மனதார வணகினால் கடன்
தொல்லை நீங்கும்.
7. குலதெய்வம் பக்கத்தில் இல்லை என்பவர்கள் அவர்களின்
இல்லத்தில் குலதெய்வ படைத்திருக்கு முன் குலதெய்வம் அமைந்த வழியை நோக்கி ஐந்து
முகத்தில் ஆன நெய் விளக்கினை ஏற்றிவிட்டு ஒன்பது பவுர்ணமியில் வணங்கி விட கடன்
தொல்லை சுமார் மொன்ன்று மாதங்களில் குறையும்.
8. சுமார் ஒன்பது பவுர்ணமி தினத்தன்று குலதெய்வத்திருக்கு
சிறப்பு பூஜை செய்து விட கடனில் இருந்து
மீளலாம்.
Nalla thagavalgal thandamaiku nandri
ReplyDelete