பசுபதி கோயில்:
பகைவர்களை அழிக்கும் வல்லமை
பொருந்திய பசுபதி கோவில் . இந்த கோவிலில் சிவா பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தேவார திருத்தலம் ஆகும்.
எப்படி செல்வது:
இந்த கோவில் கும்பகோணத்தில்
இருந்து சுமார் பதிநான்கு கிலோ
மீட்டர் தொலைவிலும்,அய்யம்பேட்டைஇல் இருந்து
சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த
கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
இரவு பன்னிரண்டு மணி அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
திறந்திருக்கும்.
இறைவன் மற்றும் இறைவி:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான்
பசுபதி நாதர் அல்லது ப்ரஹம புரீஸ்வரர் என்றும் இங்குள்ள அம்பாள் சௌந்தர நாயஜ்கி
என்ற பெயரில் அழைக்கபடுகினரர்.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் வந்து வழிபடும்
பக்தருக்கு சகல விதமான நன்மை பயக்கும் என்பது ஐதீகம் . இந்த கோவிலின் பெயர் மாட
கோவில்.
சப்த ஸ்தான தலம் என்று அழைக்கப்படும்
கோவில்களில் ஒன்று இந்த தலம் .
கோவில் வரலாறு:
இந்த திருக்கோவில் மிகவும் பழமை
பொருந்திய கோவில் ஆகும். மேலும் இந்த கோயிலில் நந்தி அமர்ந்திருக்கும் மண்டபத்தின்
பெயர் திரு புள்ளமங்கை.
இந்த திருகோயில் ஆனது செங்குட்டுவ
சோழனால் கட்டப்பட்ட மாட கோவில் ஆகும்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கம்
சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இந்த
கோவிலின் தல விருக்ஷமாக ஆலமரம் உள்ளது. மேலும் இங்கு காவேரி தீர்த்தம், குடமுருட்டி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் மற்றும்
சிவா தீர்த்தம் ஆகியவை உள்ளது.
கோவில் அமைப்பு:
இந்த கோயில் ஐந்து கொடிமரத்தை
கொண்டுள்ளது . மேலும் இந்த கோயிலில் விநாயகர், அகத்தியர்,
தக்ஷின மூர்த்தி,
லிங்கோத்பவர் மற்றும் பிரம்மன் உள்ளார்.
மற்ற பிரகாரத்தில் இஷ்னு, நால்வர், துர்டை அம்மன் அமைந்தருளி
உள்ளது. இந்த கோவிலில் பைரவ மூர்த்தியும்
உள்ளார்.
கோவில் சிற்பம்:
இங்கு நிறைய சிற்பங்கள்
பொறிக்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமானது
சிவ லிங்கத்தின் மேல் காமதேனு பால் சுரப்பது போன்ற சிற்பம்.
No comments:
Post a Comment