மீனாட்சி அம்மன் கோவில் மதுரை :
மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த திருத்தலம் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருஆலவாய் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
ஈசன் மற்றும் இறைவி:
இங்குள்ள சிவ பெருமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றும் அம்பாள் மீனாட்சி என்ற பெயருடனும் காட்சி அளிக்கிறார்கள்.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு முப்பது மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் நடைபெறும்.
கோவில் வரலாறு:
இந்த கோவிலில் முதலில் சுயம்பு லிங்கம் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது. சுயம்பு லிங்கம் தோன்றிய இடம் கடம்ப வனம் ஆகும். கடம்பவனம் என்பது மிக கடுமையான காடாகும். பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியன் என்ற மன்னன் தூக்கத்தில் ஆழ்ந்த போது அவரது கனவில் ஈசன் தோன்றி கடம்ப வன கட்டில் தான் இருப்பதாகவும் அந்த காட்டை அழித்து அங்கு கோவில் கட்டி அதற்க்கு மதுரை என்ற பெயர் சூட்டும் படியும் கூறினார்.
அதற்க்கு ஆசீர்வாதம் செய்யும் விதமாக சிவனின் சிரசில் உள்ள சந்திரனின் அமுதத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.
மதுரையின் வேறு பெயர்கள்:
இந்த மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகங்களை அனுப்பினான். அதனை கண்ட சிவ பெருமான் தனது சிரசில் இருந்து நான்கு மேகங்களை அதனுடன் போரிட்டு மதுரையை காத்தார். நான்கு மேகங்களும் நான்கு மாடன்களாக கூடி இந்த திருத்தலத்தை காப்பாற்றியதால் இந்த கோவிலுக்கு நான்கு மாட கூடல் என்ற பெயர் பெற்றது.
ஆலவாய் என்ற பெயர்:
இந்த திருத்தலத்திருக்கு ஆலவாய் என்ற பெயரும் உண்டு. சிவ பெருமானின் கழுத்தில் வீற்றிருக்கும் நாகம் தனது வாலை சுருட்டி தனது உடம்பை வட்டமாகி மதுரையின் எல்லையை காட்டியதால் இந்த தலத்திருக்கு ஆலவாய் என்ற பெயர் வந்தது.
தோஷ நிவர்த்தி :
இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதனை நீக்க இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டதால் அந்த தோஷம் நிவர்த்தி ஆனது என்று வரலாறு சிறப்பு கொண்டது.
மற்றொரு வரலாறு:
பாண்டிய மன்னன் மலையத்துவசனும் அவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பேரு வேண்டி யாகம் செய்தனர். அப்போது அந்த அக்னியில் இருந்து சக்தி தேவி வெளிப்பட்டால். காஞ்சனமாலைக்கு முன் ஜென்மத்தில் சக்தி தேவி அவ்வாறு சத்தியம் செய்து கொடுத்ததினால் யாகத்தின் போது குழந்தையாக வெளிப்பட்டாள் .
பிறகு அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி உற்றான் மன்னன். பிறகு ஒரு அசரீரி ஒலி கேட்டது. அந்த குழந்தை தனது கணவனை எப்போது காண்கிறாளோ அப்போது ஒரு மார்பகம் மறைந்துவிடும் என்றது.
அந்த குழந்தைக்கு தாடகை என்ற பெயர் சூட்டினான் மன்னன். குழந்தை வளர்ந்த பின்பு அந்த குழந்தைக்கு முடி சூட்ட நினைத்தான். அப்போது முடி சூட வேண்டுமேனில் எட்டுத்திக்கிலும் போரிட்டால்தான் முடி சூட முடியும்.
அவ்வாறு போர் புரியும் போது பிரம்மன் அமர்ந்துள்ள சத்யலோகமும் , விஷ்ணு உள்ள வைகுண்டத்தையும் கைப்பற்றினால். பிறகு சிவன் உள்ள கைலயத்திருக்கு சென்ற போது சிவனை கண்டு வெட்கப்பட்டாள். அப்போது அவளது மார்பில் ஒன்று மறைந்தது.
பிறகு அவர்களுக்கு பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் தலைமையில் மதுரையில் திருமணம் நடந்தது என்று வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் மிகவும் சிறப்பு மிக்க வேலைபாடுகளை கொண்டது. இந்த கோவிலில் முதலில் கொடிமரம் மற்றும் கொடிமரத்து விநாயகர் உள்ளது.
பிறகு இந்த கோவிலில் நிறைய சிற்ப வேலை மிக்க அழகிய மண்டபங்கள் உள்ளது. முதலில் மீனாட்சி நாயக்கர் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், முதலி மண்டபம், கமபத்தடி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், திருகல்யாண கல்யாண மண்டபம், சேர்வைகாரர் மண்டபம், கிளி கூட்டு மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளது.
தூண்களில் சிறப்பு:
ஐந்தே கோவிலில் வடக்கு வீதியில் உள்ள ஒரு கல்லில் இசையை உணர்த்தும் ஐந்து வகை இசை தூண்கள் உள்ளது. மேலும் ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசை தூண்கள் உள்ளது. மொத்தம் இந்த கோவிலில் ஏழு இசை தூண்கள் உள்ளது.
வீதி பெயர்கள்:
இந்த ஊரில் உள்ள தெருக்கள் பெயர்கள் அனைத்தும் தமிழ் மாதத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக ஆடி வீதி, சித்திரை வீதி மற்றும் பல வகையான தமிழ் மாதங்களை குறிக்கும் பெயர்கள் உள்ளது.
இதற்க்கு காரணம் அரசர் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களின் நடைபெறும் விழா அந்த தெருக்களில் மட்டும் தன நடைபெறும்.
கோவில் சிறப்பு:
சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறப்படும் தளங்களில் இதும் ஒன்று. மட்டற்ற சிறப்பு இந்த கோவிலில் வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார்.
சிவனின் அறுபத்தி நான்கு திருவிளையாடலும் மதுரையில் தான் நடந்தது.
இந்த திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி அம்மன். ஆதலால் இந்த கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனை வணங்கி விட்டு பிறகு சிவபெருமானை வணங்க வேண்டும்

No comments:
Post a Comment