பலன் கொடுக்கும் பண்ணாரி அம்மன் திருக்கோவில்:
பண்ணாரி அம்மன் திருக்கோவில்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த அம்மனுக்கு முதலில் மண்ணாரி அம்மன் என்ற பெயரோடு
இருந்தது. அந்த பெயர் உருவி இப்போது
பண்ணாரி அம்மன் என்று அழைக்கபடுகிறது.
எப்படி செல்வது:
இந்த கோவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்திய மங்களம் என்ற ஊரில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
இயங்கும்.
அந்த பகுதியில் மக்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்க்கும் இடமாக பயன்படுத்தினர். அங்கு ஒரு நாள் பசு ஒன்று தினமும் ஒரு இடத்திற்கு சென்று
பாலை பொழிந்து வந்தது . அதனை கண்ட மாட்டினை
மேய்ப்பவன் ஒரு வேங்கை ம ரத்தின் கீழ் இந்த சம்பவத்தை கண்டு ஊரில் உள்ள
அனைவருக்கும் தெரிவித்தான். பிறகு அந்த
ஊர் மக்கள் அந்த இடத்தை செய்து பார்த்தல்
அங்கு ஒரு சிவ கண்ட னர் . பிறகு
மக்கள் ஒருவரில் ஒருத்தருக்கு அருள் வந்து தான் கேரளாவில் இருந்து வந்ததாகவும்
அவர் பொதி மாடுகளை சுமந்து கொண்டு வந்து பசுமை
மிகுந்த இந்த இடத்தில் தங்கி விட்டதாகவும் அவர் கூறினார். பிறகு அந்த இடத்திற்கு ஒரு கோவில் காட்டி
அதற்க்கு பண்ணாரி அம்மன் என்ற பெயர் சூடும் படுயும் கூறினார்.
மக்களும் அதே போல் செய்தனர்.
ஸ்தல சிறப்பு:
இந்த கோவிலில் பிரசாதமாக விபூதி
கிடையாது. இங்குள்ள புற்றில் உள்ள மண் தான் தரப்படுகிறது. மேலும் இந்த அம்மன்
சுயம்புவாக காட்சி தருகிறாள்.
குண்டம் திருவிழா:
இந்த கோவிலில் மக்கள் அனைவரும்
காடுகளுக்கு சென்று மரம் வீடுவர்கள். இதனை கரும்பு வெட்டுதல் எனப்படும்.பிறகு இந்த மரங்களை ஒரு மலை மாதிரி
வைத்து அவற்றிக்கு தீ மூட்டுவார்கள் இதுவே குண்டம் எனப்படும். இந்த குண்டத்தில் முதலில் பூசாரி நடப்பார். பிறகு அவரை தொடர்ந்து
மக்கள் செல்வர்.
இந்த நிகழ்ச்சி காலை நான்கு மணி
மாலை நான்கு மணி வரை நடைபெறும் . உலகில்
மிக பிரமாண்டமாக அக்னோ நடப்பது இந்த திருத்தலத்தில் தான். மனிதர்கள் மட்டும் அல்லது ஆடு,
மாடு முதலியவற்றை நடக்க வைப்பார்கள்.
வேண்டுதல்கள்:
கண்பார்வை அட்ட்ரவர்கள், அம்மை நோய் தாக்கியவர்கள்,
குழந்தை பேரு,
வேலை முதலிய வேண்டுதல்கள் இங்கே வந்து
நிறைவேறி உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் விவசாய செழிப்பில் சிறந்து விளங்க இந்த தலத்தில் வேண்டி கொள்கின்றனர்.
பரிகாரங்கள்:
இங்கு கண்களில் ஏதேனும் நோய்
தாக்கி இருந்தால் இங்கு கண்மலர்கள் செப்பு தகடு வங்கி உண்டியலில் போடுகிறார்கள்.
மேலும் அக்னி குண்டம் இறங்குதல் ,
அம்மனுக்கு மா விளக்கு போடுதல்,
புடவை சார்த்துதல் போன்றவை நேர்த்தி
கடன்களாக செய்கிறார்கள். இவைகளை தவிர
கோவிலுக்கு வரும் பக்தருக்கு அன்னதானம் செய்தும் தனது வேண்டுதலை
நிறைவேற்றுகின்றனர்.
கோவில் மகிமை:
இந்த கோவிலில் உள்ள அம்பாள்
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது மிகவும்
சிறப்பானதாகும்.மேலும் தமிழ்நாடு தவிர கர்நாடக மாநில மக்களும் மிகுந்த அளவில்
மக்களிடையே பேசப்படும் மிகவும் புகழ் பெற்ற தலம் இங்குள்ள தீர்த்தம் தெப்ப கிணறில் இருந்து
பெறப்படுகிறது.
No comments:
Post a Comment