ஜோதிட ஆலோசகர் . M.P. பழனிசுவாமி
ராசிகள் - நக்ஷத்திரங்கள் - கிரகம்
-தெய்வம் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் ::
நாம் பிறந்த நட்சத்திரம்படி நமக்கு எந்த ராசி ? யார் ராசி அத்பர் ?
யார் அதிபர் ?
எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திருக்கு இஷ்ட தெய்வம் ?
ராசிகள் நட்சத்திரகள்
மேஷம் அச்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்
ரிஷபம் கார்த்திகை 2 ஆம் பாதம் முதல் ரோகினி , மிருகசீரிஷம் 2 ஆம் பாதம்
முடிய
மிதுனம் மிருகசீரிஷம் 3 ஆம் முதல் , திருவாதிரை புனர்பூசம்
3 ஆம் பாதம்
கடகம் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் ஆயில்யம் முடிய
கன்னி உத்திரம் 2 அம பாதம் முதல் அஸ்தம் , சித்திரை 2 ஆம் பாதம் முடிய
துலாம் சித்திரை 3 ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3 ஆம் பாதம் முடிய
விருச்சிகம் விசாகம் 4 ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய
தனுசு மூலம், பூராடம், உத்திரம் 1 ஆம் பாதம் முடிய
மகரம் உத்தராடம் 2 ஆம் பாதம் முதல், திருவூனம், அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய
கும்பம் அவிட்டம்
3 ஆம் பாதம்
முதல், சதயம், பூரட்டாதி 3 ஆம் பாதம்
முடிய
மீனம் பூரட்டாதி 4 ஆம் பாதம்
முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள் தெய்வம்
கார்த்திகை,
உத்திரம், உத்திராடம் -
சூரியன்(ஞாயிறு) சிவன்
ரோகினி, அஸ்தம் , திருவோனம் சந்திரன்
(திங்கள்)
சக்தி
திருவாதிரை,
சுவாதி, சதயம்
-ராகு முருகன்
புனர்பூசம்,
விசாகம், பூரட்டாதி -
குரு காளி , துர்கை
புனர்பூசம்,
விசாகம், பூரட்டாதி - குரு
தக்ஷிணாமூர்த்தி
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி சாஸ்தா
ஆயில்யம், கேட்டை , ரேவதி -புதன் விஷ்ணு
மகம், மூலம், அஸ்வினி - கேது விநாயகர்
பரணி, பூரம், பூராடம் -சுக்ரன்
(வெள்ளி) மகாலட்சுமி
நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும்
தெய்வங்கள்
அஸ்வினி ஸ்ரீ
சரஸ்வதிதேவி
பரணி ஸ்ரீதுர்க
தேவி (அஷ்டபுஜம்)
கார்த்திகை ஸ்ரீ
சரவணபவன் (முருகப் பெருமான் )
ரோகினி ஸ்ரீ
கிருஷ்ணன் (விஷ்ணு பெருமாள்)
அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதிதேவி
பரணி
ஸ்ரீதுர்க தேவி (அஷ்டபுஜம்)
கார்த்திகை ஸ்ரீ
சரவணபவன் (முருகப் பெருமான் )
ரோகினி ஸ்ரீ
கிருஷ்ணன் (விஷ்ணு பெருமாள்)
மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர
சூடேஸ்வரர் (சிவா பெருமாள் )
திருவாதிரை ஸ்ரீ சிவா
பெருமான்
புனர்பூசம் ஸ்ரீ
ராமன் (விஸ்ணு பெருமாள்)
பூசம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் ஸ்ரீ
ஆதிசேஷன் (நாகம்மாள்)
மகம்
ஸ்ரீ சூரிய பகவன் (சூரிய நாராயனர்)
பூரம்
ஸ்ரீ ஆண்டால் தேவி
உத்திரம் ஸ்ரீ
மகாலட்சுமி தேவி
ஹஸ்தம் ஸ்ரீ
காயத்ரி தேவி
சித்திரை ஸ்ரீ சக்ரத்தாழ்வார்
சுவாதி
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி
விசாகம் ஸ்ரீ
முருக பெருமான்
அனுசம் ஸ்ரீ
லக்ஷ்மி நாராயணர்
கேட்டியா ஸ்ரீ
வராக பெருமாள் (ஹயக்ரீவர்)
மூலம்
ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான் )
உத்திராடம் ஸ்ரீ
விநாயகப் பெருமான்
திருவோணம் ஸ்ரீ
ஹயக்கிரீவர் (இஷ்னு பெருமான்)
அவிட்டம் ஸ்ரீ அனந்த சயன பெருமாள்
(விஷ்ணு பெருமான்)
சதயம்
ஸ்ரீ மிர்த்யுன்ஜெஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி ஸ்ரீ
ஏகபாதர் (சிவ பெருமான்)
உத்திரட்டாதி ஸ்ரீ மஹா
ஈஸ்வரர் (சிவா பெருமான்)
ரேவதி
ஸ்ரீ அரங்கநாதன்
ஐயா
ReplyDeleteசிம்மராசி எங்கே போயிற்று/