பரிகாரம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

ஜோதிட ஆலோசகர்   . M.P. பழனிசுவாமி

பரிகாரம் ஒரு சிறப்பு விளக்கம்:

பரிகாரம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை 

    தாய் , தந்தையை வணங்கி காலில் இழுந்து நமஸ்காரம் செய்யங்கள்
   அவர் அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிசெஹ்கம், அர்ச்சனை தீபம் ஏற்றிவிட்டு பின்  கோவிலுக்கு செல்ல வேண்டும்.
    உள்ளூரில்  உள்ள விநாயகருக்கு  விட்டு பரிகார ஸ்தலங்களுக்கு செல்லவும்.
    நம் முன்னோர்களுக்கு வருடா வருடன் திதி (திவசம்) மறக்காமல் கொடுத்து வரவும் .
   வெள்ளி கிழமையில் பசு மாட்டை குளிப்பாட்டி போட்டு வைத்து பூ வைத்து அருகம்புல் வாழைபழம், பசை அரிசி சர்க்கரை கலந்து கொடுத்து 9 முறை வளம் வந்து பசுமாற்றிகு  முன் பி விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனால் கடுமையான எல்லா தோஷங்களும் குரைந்து ஊழ்வினை குறைந்து பல நன்மைகள் நடக்கும் . 9 வாரம் செய்ய திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

வசதி உள்ளவர்கள் ஹோமம் , யாகம் செய்யலாம்.

   நாம் செய்யம் பரிகார பூஜை, அபிஷேகம் அர்ச்சனை, தீபம், தான தர்மம், புனித நீராடல் போன்றவை அவர் அவர்கள் செய்த பூர்வஜென்மம், கர்மவினை, நல்லவினை, தீவினை , இன்பம் துன்ம்பம், மகிழ்ச்சி அனநித்து அவர் ஜாதகத்தின் மூலமும் பாட்டன், தாய் தண்டை எவர்கள் செய்த பாவம் புண்ணியத்தை அனுசரித்தே நாம் செய்யும் பரிகார பூஜை நமக்கு பலன் அளிக்கும். ஆகையால் நாம் வாழ்க்கையில் நல்லதே செய்து நாம் சந்திக்கும் நவகிரக தோஷங்கள் ஏற்படாது பாதுகாப்போம். வசதி உள்ளவர்கள் ஹோமம் , யாகம் செய்யலாம்.

   நாம் செய்யம் பரிகார பூஜை, அபிஷேகம் அர்ச்சனை, தீபம், தான தர்மம், புனித நீராடல் போன்றவை அவர் அவர்கள் செய்த பூர்வஜென்மம், கர்மவினை, நல்லவினை, தீவினை , இன்பம் துன்ம்பம், மகிழ்ச்சி அனநித்து அவர் ஜாதகத்தின் மூலமும் பாட்டன், தாய் தண்டை எவர்கள் செய்த பாவம் புண்ணியத்தை அனுசரித்தே நாம் செய்யும் பரிகார பூஜை நமக்கு பலன் அளிக்கும். ஆகையால் நாம் வாழ்க்கையில் நல்லதே செய்து நாம் சந்திக்கும் நவகிரக தோஷங்கள் ஏற்படாது பாதுகாப்போம்.

ஆர் அவர்கள் ஜென்ம நட்சத்த்திரம் வரும் தினம் பார்த்து பரிகாரம் செய்வது நல்லது.

   ஒருவருக்கு பதிலாக் மற்றொருவர் பரிகாரம் செய்யக் கூடாது.  அதாவது ஜாதககாரருக்காக  ஆருடைய தாய், தந்தை அல்லது சகோதரர்கள் அல்லது சகோதரிகள் பரிகாரம் செய்ய கூடாது.

நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் பரிகாரங்கள் ஏதும் பலன் தராது. பக்தியுடன் சிரத்தையுடன் செய்யப்படும் பரிகாரங்கள் பலன் தரும்.
ஜென்ம நட்சத்திரம் அதாவது 4,8,12, அண்ட நட்சத்திரங்கள்  தினம் பரிகாரங்கள் செய்ய கூடாது. மழை பெய்து கொண்டிருக்கும் பொது பரிகாரம் செய்ய கூடாது. நாடு இஎரவு (ஜாமம்) நேரத்தில் பரிகாரம் செய்ய கூடாது. பொதுஅக கிரக தோஷ பரிகாரங்கள் தே பிறை களங்களில் செய்ய வேண்டும். சூரியன் உச்சி பொழுதில் பரிகாரங்கள் செய்ய கூடாது.

ஜாதகத்தில் தோஷத்தை ஏற்படுத்தும் கிரகத்துடன் மற்றொரு கிரகம் சேர்க்கை, பெற்று நின்றாலும் எந்த வீட்டில் இருக்கோ அந்த கிரகங்களுக்கும் சேர்த்து பரிகாரம் செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்யும் பொது வாகு வதந்கழிலோ சண்டைச் சச்சரவுகளில் ஈடுபட கூடாது . தனக்கு பிடித்தவர்கள் ,எதிரிகள் இவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பரிகாரம் செய்ய கூடாது . பொறமை பிடித்தவர்கள் பேரசைகரர்கள் இவர்களை  வைத்து கொண்டு பரிகாரம் செய்ய கூடாது.

    திருமணம் ஆகாத  பெண்களில் முன்னிலையில் தன் பெண்ணுக்கு  திருமணம் ஆவதர்க்க்கு பரிகாரங்கள்  செய்ய கூடாது . கணவன் இல்லாமல் மனஈ மட்டும் தனியே பரிகாரம் செய்ய கூடாது.

பரிகாரம் செய்து கொண்டிருக்கும் போது எக்கரனத்தை  நிறுத்தக் கூடாது பரிகாரப் பொருட்கள்  வீற்றிகு திரும்பி எடுத்து வர கூடாது. ஆசரமில்லாத காயத்திரி மந்திரம் தெரியாத பிராமணர்களை கொண்டு பரிகாரம் செய்ய கூடாது மற்றும் அலிகளுக்கும்  வழங்க கூடாது.

ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரம் பூஜை எற்ற பெயரில் பல  நடக்குது.  ஆகையால் இந்த புனிதமான ஜோதிட கலைக்கும் நல்ல ஜோதிடர்களும் ஒட்டு மொத கெட்ட  பெயர் வருது. ஆகையால் நீங்கள் உஷாராக இருங்கள் ஏமாற வேண்டாம். நல்ல ஜோதிடர்களை அன்ய்கவும்.

     தாங்கள் தகுதி என்னவோ அதற்கு தக்க பஅறிகரம் செய்து கொள்ளுங்கள் தங்கள் தகுதிக்கு மீறிய பரிகாரம் செய்ய வேண்டாம் உங்கள்  குலதெய்வம்,துஷ்ட தெய்வம் பீடத்தில் சரணாகதி அட்ட்யுங்கள் நல்லதே நடக்கும்.

     ஒரு சிலர்கள் பரிகாரம் செய்து விட்டேன் பலன் ஏதும் நடக்கவில்லை என்று சொல்லுங்கள் இவர்கள் பரிகாரம் செய்யும் போது குருபார்வை அந்த கிரகத்திற்கு இருக்கும் போது செய்து கொள்ளும் பரிகாரம் மிக நல்ல பலன் கிடைக்கும்.

    ஒரே விதமான தோஷங்கள் பல ஜாதகங்கள்  இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே விதமான பரிகாரம் பலன் தராது ஜாதகன் பலன் கேட்கும் சமயத்தில்  ஜோதிடரின் உள் மனதில் அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதுதான் பரிகாரம்.

   ஜாதகத்தில் பல கிரக தோஷ அமைப்புகள் இருந்தாலும் அந்த கிரக தோஷ அமைப்பிற்கு குருப்பார்வை தந்தாள் மட்டுமே பரிகாரம் உண்டு செட்டும் பரிகாரம் பலன் அளிக்கும் குருபார்வை இல்லாத கிரக தோஷ அமைப்புகளும் பரிகாரம் கிடையாது.

தாய் தந்தையை எவன் ஒருவன் கடைசிகாலம் வரை பணியுடை செய்து பேணி காத்து வருகிறானோ அதுவே சிறந்த பரிகாரம்.
நல்லதே நினைப்போம் நல்லது நடக்கும். சில பரிகாரம் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
    

No comments:

Post a Comment