திரு எடயாறு: மருந்தீசர் கோயில்:
இந்த திரு எடையாறு கோவில் திரு
கோயிலூரே . இந்த தளம் மலட்டாறு
மற்றும் பெண்ணை நதியின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த கோவில் நாடு நாடு
கோவில்களில் ஒன்று.
மேலும் இந்த தளத்திருக்கு திரு மருதந்துரை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
ஈசன் மற்றும் உமையாள் :
இத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனின் பெயர் அருள்மிக்
மருந்தீஸ்வரர் என்றும் எடையறு நாதர் என்றும் அம்பிகை ஞானாம்பிகை அம்மன் என்றும்
அழைக்கப்படுகின்றனர்.
தல பெருமை:
இந்த கோவிலில் சுந்தரர் பதிகத்தை
இயற்றினர், மேலும் இந்த கோவிலில்
அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஸ்தல வரலாறு:
ஒரு முனிவர் ஒருவர் கிளி ஒன்றை
வளர்த்தார். அவர் அந்த கிளியிடம் கோயிலில் சென்று சிவ ரகசியத்தை கேட்டு வர
சொல்லி அனுப்பினர்.சிவன் தினமும்
பார்வதியிடம் சொல்லும் ரகசியத்தை கூறியது. ஒரு நாள் அதனை கண்டு கோபம்
கொண்ட ஈசன் கிளி முகம் போல் நீ பூமியில் பிறபை என்று சாபம் கொடுத்தார்.
பிறகு சாபத்தை போக்க வேதா யாசர் ஆகி
குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்து தனது சாபத்தை போக்கி கொண்டார். அந்த
முனிவரின் பெயர் தான் சுக்ஹப்ரஹம ரிஷி .
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் பால கணபதி, தக்சின மூர்த்தி,
நால்வர், சண்டேஸ்வரர், நாக்ரகாம், முருகர், துர்க்கை, அகஸ்தியர் மற்றும் சுக
முனி ஆகியோர் உள்ளனர்.
பாலா கணபதி கு தனி சன்னதி உள்ளது.
பாலா கணபதி நான்கு திருகரங்காலி பெற்றுள்ளார். ஒரு கையில் கரும்பையும் மற்றும் ஒரு
கையில் அபாய ஹஸ்தம் பெற்று உள்ளார்.
மேலும் அகஸ்திய முனி ஒரு சிவா லிங்கத்திணை நிறுவினர். ஆதலால் அந்த முனிவரின்
பெயரே லிங்கத்திருக்கு சூட் டி அகத்திய லிங்கம் என்ற பெயர் கொண்டது.
முருகர் இந்த தளத்தில் கலியுக ராமபிள்ளையர் என்ற சிறப்பு பெயரோடு
விளங்குகிறார்.
சுகப்ரஹம ரிஷிக்கு முக்தி அளித்ததால் இந்த தலத்தில் நிறைய கிளிகள் காணலாம்.
தீர்த்தம் மற்றும் விருக்ஷம்:
இந்த திருகோவிலில் தீர்த்தத்தின்
பெயர் சிற்றிடை தீர்த்தம் இந்த தீர்த்தம் கிணறில் உள்ளது. மேலும் இங்குள்ள
கோவிலில் தல விருக்ஷம் மருதம் மரம்.
No comments:
Post a Comment