புண்ணியாஜனம் :
புண்ணியாஜனம் எனப்படும் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவானது குழந்தை பிறந்து பத்தாம் நாள், பதினொன்றாம் நாள், பன்னிரெண்டாம் நாள் அல்லது பதினாறாம் நாள் நடைபெரும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
உகந்த நாட்கள்:
பெயர் சூட்ட உகந்த நாட்கள் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி இவைகள் பெயர் சூட்டுவதற்கு உகந்த தினங்களாக உள்ளது.
உகந்த திதி:
குழந்தைக்கு பெயர் வைக்க அஷ்டமி தவிர மற்ற அனைத்து திதிகளிலும் வைக்கலாம்.
உகந்த நட்சத்திரங்கள்:
அமைதியான நட்சத்திரங்கள் எனப்படும் புனர்பூசம், திருவோணம்,ஸ்வாதி, அவிட்டம்,அனுஷம், சித்திரை அல்லது ரேவதி ஆகும்.
மற்றவை:
இவைகள் தவிர குழந்தைக்கு பெயர் வைக்கும் போது கிரகண தோஷம், சங்கராந்தி, சாயங்காலம் ஆகியவற்றை பார்த்து தான் நாள் குறிக்க வேண்டும்.
இவை தவிர குழந்தைக்கு பெயர் வைக்கும் பொது அந்த பெயரினை குழந்தையின் தந்தை குழந்தை காதில் மூன்று முறை கூறி அந்த பெயரை சுற்றத்தார் அனைவரும் ஒரு முறை கூற வேண்டும். மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டும் போது வசதி இருந்தால் குழந்தையின் கையில் ஒரு தங்க நாணயகம் வைப்பது இயல்பு.

No comments:
Post a Comment