சுக்கிர பரிகாரத்தை ஏற்கும் மற்றொரு சிவஸ்தலமான திருநாவலூர் விழுப்புரம்:
சிவ லோக நாதர் கோவில் விழுப்புரம்:
பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றான தலம் சிவா லோக நாதர் கோவில் . இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
எப்படி செல்வது:
இந்த கோவில் உளுந்தூர் பேட்டையில் இருந்து சுமார் இருபது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உளுந்தூர் பேட்டையில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .
இறைவன் மற்றும் அம்பாள் :
இந்த தலத்தில் உள்ள இறைவன் பெயர் சிவலோக நாதர் மற்றும் அம்பாள் பெயர் கன்னர் குழலி அம்மை .
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவிலில் நடை திறக்கும் நேரம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் மேலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் இருக்கும்.
தல சிறப்பு:
இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவா பெருமானை வழிபட்டால் சக சௌபாக்யங்களும் கிட்டும். மேலும் இந்த தலம் பாடல் பெற்ற தலம். இந்த கோயில் நாடு நாடு கோயிலில் ஒன்றாக கருதபடுகிறது. இந்த கோயிலில் தன திருநாவுகரசர் திருதொண்ட திருபதிகத்தை இயற்றினார்.
மேலும் இந்த கோயில் ப்ர்ஹமன் மற்றும் இந்திரன் ஆகியோரால் வழிப்பட்ட தலம்.
ஸ்தல வரலாறு:
இந்த தலத்தின் வரலாறாக சிவா பெருமான் புனித புஷ்கரணி ஆறில் செந்தாமரை மலரில் இருந்தார்.
பிறகு அந்த லிங்கத்தை எடுத்து சொக்கலிங்கம் என்ற அரசர் அதனை கோயிலில் நிறுவினர். திண்டி மற்றும் முண்டி என்னும் இரு துவாரபாலகரை அந்த லிங்கத்திருக்கு பாடுகாலர்களாக நியமித்தார் என்பது வரலாறு.
மற்ற ஒரு வரலாறாக ஒரு பை முழுவதும் வீபூதியை கொடுத்தார். அதில் இருந்து அந்த சிவன் போக்கன் கொடுத்த நாயனார் என்று அழைக்கபடுகிறார்.
தல அமைப்பு:
இந்த திருத்தலத்தில் ஐந்து ராஜ கோபுரங்கள் உள்ளது. கோபுர வாசலில் விநாயகர் அமர்ந்து உள்ளார். இந்த கோவிலில் ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. சிவ பெருமானுக்கு அருகில் முருகர், அம்பாள், சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஸ்தல விர்க்ஷமாக வன்னி மரம் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு அருகில் ப்ர்ஹம்மா தீர்த்தம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் தக்ஷின மூர்த்தி துவர பாலகர்கள் காட்சி அளிக்கிரார்கள்.
இந்த கோவிலில் மற்றொரு சிறப்பாக சப்தமாத உள்ளனர். அருள்மிகு விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாளிகிரார்கள்.
இந்த கோவிலில் தக்ஷிணாமூர்த்தி நந்தி தேவரில் வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் தக்ஷினாமொர்த்தி மரத்தில் அமைந்தது போன்ற தோற்றம் இல்லை.
அசுரர்கள் மற்றும் தேவர்கள்:
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் மூண்டது. அசுரர்களின் குருஅ சுக்ரன் கருதப்பட்டான் . அசுரர்கள் ஒவ்வொரு தேவர்களாக கொன்று விட்டனர். தேவர்கள் செயாவதறியாது சிவனிடம் முறையிட்டனர். சிவா பெருமானோ நாக்ராஹங்களில் ஒன்றான சுக்ர பகவானிடம் லிங்கம் ஒன்றை பிரதிஷை செய்யுமாறு கூறினார். அந்த இடம் தான் திருநாவலூர் . இந்த கோவிலில் சுக்கிரனுக்கு சிவா பெருமான் அருல்பாளித்ததால் அந்த இடம் சுக்கிர பரிகரத்தலங்கலாகவும் உள்ளது.

No comments:
Post a Comment