Navagrha Temple Sooriyanar Temple:: Sooriyan

சூரியனார் கோவில் :

    இத்திருதலமனது நவக்ராங்களின்  ஒன்றான   சூரியனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ள இடம் தான்  சூரியனார் கோவில். இத்திருத்தலம்  சூரிய தோஷம் இருந்தால் அதற்கு பரிகம் செய்யும்  அமைந்து உள்ளது.





அமைந்துள்ள இடம்:

    கும்பகோணத்துக்கு அருகே பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது.   அணைக்கரை யில் இருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளது., சூரியனார் கோவிலுக்கு அருகே திருமங்கலக்குடி உள்ளது. அங்கும் நிறய பேருந்துகள் உள்ளது.

இறைவன் மற்றும் இறைவி :

        இங்கு வீற்றிருக்கும் ஈசனின் பெயரே சூரியனஆகும்.
கோவிலில் சிறப்பம்சம் :

  நவக்ராஹங்களின் முதன்மை மற்றும்  முக்கியமானது  சூரியன் ஆகும். மேலும் சூரியனுக்கு உள்ள இரண்டு கோவில் ஒன்று திருமங்கலக்குடி அருகில் உள்ள சூரியனார் கோவில்., மற்றொன்று கூனர்க் கோவில். கோனார்க் கோவிலில் சிலை கிடையாது. அனால் சூரியனார் கோவிலில் சிலை அதிமாக உள்ளார்.

சூரியனின்  பெருமை:

    சூரியன் என்றல் அதன் ஒளி மற்றும் அதன் வெப்பத்தை யாராலும் தாங்கி கொள்ள  .இயலாது . ஆனால் அவற்றை கட்டுபடுத்தும்   விதமாக குரு பகவன் இறவன் முன் நின்று மக்களுக்கு சரியான
வெப்பம் மற்றும் ஒளியை வழங்குகிறார் .
;இந்த திருக்கோவில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையானது என்று சான்றோர் கூறுகிறார். மேலும் இந்த திருத்தலம் தான் சூரியனுக்கு தூந்திர முதல் திருக்கோவில் .

கோவிலின் சிறப்பு :
    இந்த திருகோவிலில் தான் சூரியன் தனது  மனைவியான உஷா தேவி மற்றும்  சாயா தேவி உடன் கட்சி தருகிறார். மேலும் திருமனக்ளத்தில் காட்சி தர்வதால் திருமண பாக்கியம் கைகூடும் . மேலும் நாவக்ரஹங்களில்  முதன்மை யாக கருதிய சூரியனே இங்கு முக்கியமாக உள்ளது அது  மட்டும் இல்லாமல் நவக்ராஹங்களும்  உள்ளத்தால்  அனைத்து நவக்ராஹங்கலுக்கும் எற்ற திருத்தலமாக உள்ளது

திருதல வரலாறு:

        பூம்புகாரில் வசித்து வந்த உச்சிகிழான் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பூந்தோட்டம் ஒன்று அமைத்தார் . அவர் அமைத்த தோட்டம்    இயற்கை சீற்றத்தால்  அழிந்தது. ஆதலால் அதற்கு பதிலாக இறைவன் இந்த திருத்தலத்தை நிறுவியதாக கூறபடுகிறது .
மற்றொரு வரலாறாக காலவ முனிவர் என்ற ஒருவர் இருந்தார். அவர் மிக கடுமையான நோய் தொழு நோயினால் அவதி பட்டர். அப்போது நவகிரகத்தை வேண்டினால் சரி ஆகிவிடும் என்று தெரிந்து நவகிரகத்தை வேண்டினர்.  அப்போது சிவா பெருமான் அவர் முன் தோன்றி  குறைகளை நிறைவேற்றினர்.

அதனை கண்டு காலவ முனிவர் மீது  பெரும் கோபம் கொண்டார் பிரம்மா . மேலும் எனது வார்த்தையை மீறி நீங்கள் கடுந்தவம் மேற்கொண்டதால்  பூலோகத்தில் உள்ள அனைவரும்  தொழுநோய் பிடிக்கும் படி சாபம் இட்டர்
முனிவர் தான் செய்த தவறை உணர்த்தால் பரிகாரம் கேட்க வெள்ளை இருக்கு தோட்டதிருக்கு சென்றால்  பரிகாரம் கிடைக்கும் என்று கூறினார். அங்கே சிவ பெருமான் காட்சி தந்து  அருள் புரிந்தார்.  சிவ பெருமான் நீங்களே இந்த தலத்தில் அருள்பாளிகுமாறு கூறினார் .

இத்திருத்தலத்தின் மட்டற்ற சிறப்பு:

     இந்த திருதலமானது சூரியனுக்கு மட்டும் அல்லாது ஏழரை ஆண்டுகள் வர கூடிய சனி தோஷம் , சனியினால் வர கூடிய  அனைத்து  தோஷங்களும் இந்த குளத்தில் நீராடி பனிரெண்டு வாரம் ஞாயிறு  கிழமைகளில் வேண்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி மட்டும் அல்லது மற்ற  எந்த தோஷங்களும் வரத்து என்பது ஐதீகம் .
மேலும் சூரியனால் அருள கூடிய சூரிய பார்வை புத்தி ஆகியவை  சூரியனார் கோயிலில் வந்து ஞாயிறு அன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம்  நடத்த சூரிய பகவன் அருள் புரிவர் .

.திருக்கோவில் அமைப்பு:

  இந்த தலத்தில்  சூரிய பகவானும் அவரது மனைவியும்  சேர்ந்து அருள் புரிகிறார்கள் .   சூரிய பாகனின் வாகனம் குதிரை என்பதால் அஆருக்கு முன் குதிரை உள்ளது. சூரியனின் கையில் கமல மலர்களை கொண்டுள்ளார் .
மேலும் இந்த திருத்தலத்தில் நவக்ரிஹங்களின் தனி தனி சன்னதிகள் உள்ளது. இவை அனைத்தும் ஈச பெரூமானால் வழங்கபட்டது .
ஸ்தல  விருக்ஷம் வெள்ள இருக்கு மரம் உள்ளது.

கோவில் வேண்டுதல்கள் :

  இந்த கோவிலில் உள்ள சூரியனுக்கு நேர்த்தி கடனாக தான் நிரைஎரியது நடந்தால் நாடி பூஜை செய்யப்படும், மேலும் சூரியனுக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை பொங்கல், ரவா பொங்கல் காணிக்கையாக கொடுகின்றனர்.  மேலும் துலா பாரமும் நடைபெறுகிறது.

சூரியனுக்கு உகந்தவை:

     சூரியனின் தல விருக்க்ஷமாக கருதபடுவது இருக்கம் மரம், சிவப்பு  நிறம் சூரியன் விரும்புவது. மேலும் சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபட்டால் நினைத்தது  நிறைவேறும் .  சூரிய பாகவானுக்கு  உகந்த மலர் தாமரை  மற்றும் எருக்கம் பூ . வாகனமாக எழுதீர் பூட்டிய குதிரை உள்ளது.  பிடித்த பண்டம் சர்க்கரை பொங்கல் மற்றும்  ரவையில் செய்த உண்வு  மற்றும் கோதுமையினால் ஆன பண்டம் .

 கோவில் நடை திறக்கும் நேரம்:

    காலை ஆறு மணி முதல் பதினொரு  மணி வரையிலும்  மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உள்ளது.















No comments:

Post a Comment