சனிஸ்தலம் :சனி பரிகார கோவில் :: Navagraha temple Thiurnallaru

திருநள்ளாறு  சனி பகவான்  ஆலயம் :

  திருநள்ளாறுசனிஸ்வர   பகவன் ஆலயம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.  இத்திருக்கோவில் புதுச்சேரியில் உள்ளது. சனி பெயர்ச்சியின் போது இத்திருகோவிலில்  லட்சகணக்கான  பக்தர்கள் வந்து சனிஸ்வர பகவானை வந்து தரிசனம் செய்து வழிபடுவர். இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன்  தர்ப்பாரண்யேசுவரர்  என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அம்மை
பிராணம்பிகை  என்றும்  போகமார்த்த பூன்முலையாள் என்றும் அழைக்கபடுகிறாள் .   பாடிய நால்வரில்  ,திருநாவுகரசரும், திருஞானசம்பந்தர் , சுந்தரர் ஆகியோர் இத்தலத்திருக்கு பதிகம்  படி உள்ளனர்.  







இத்திருத்தலம் நளனிற்கு சனி தோஷம் நீக்கப்ப்பட்டு நளன் வழிப்பட்ட தளம் ஆதலின் இது திருநள்ளாறு   என்று அழைக்கபடுகிறது . எல்லா தலத்தில்  உள்ளது போல்  இந்த   தலத்திலும்  சிவா பெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வர பகவனை வழிபட வேண்டும். மேலும் பதிகம் பாடி வழிபட்டால்  சனிஸ்வர தோஷம்  விரைவில்  உண்மை. இந்த திருப்பதிகம் ஆனது எச பெருமானு க்கு மேல் உள்ளது.

திருஞானசம்பந்தர் மதுரையில் நடத்திய தீ போராட்டத்தில் தான் இயற்றிய பதிகமான போகமார்த்த பூண் முல்லையால் என்ற பதிகத்தை தீயில் இட்ட பொது அப்பதிகம் எரியாமல் பச்சையாக இருண்ட பெருமை திருநள்ளாரை சேரும் .

திருநள்ளாறு  சனி பகவான்  ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதபடுவது  செயற்கை கோள்களை கட்டுபடுத்தும்  சனி பகவன் என்றும் கூறுவார். ஏனெனில் நாசா வெளியிட்டுள்ள  அறிக்கையில்
நாசா  என்ற செயற்கை கோலை பூமிக்கு  உள்ளனர். அந்த செயற்கை கோளானது பூமியை சுற்றி  போது செயற்கை கோளானது  3 நிமிடம் தானாகவே குறைவாக செல்கிறது . அந்த இடம் தான் திருநல்ளா ரூ ஆகும்

போகும் வழி:

 கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்தும் உள்ளது. காரைக்கால், நாகபட்டினத் தில் இருந்து கூட பேருந்துகள் உள்ளது.

இத்திருக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணியில் இருந்து 9.00 மணி வறையிலும்  இயங்கும்

1 comment:

  1. இந்த ஸ்தலம் சனைஸ்ச்சர ஸ்தலமாகும். அதாவது நவக்ரஹங்களில் மெதுவாகச் செல்லும் கிரஹம் சனி ஆகும். இதன் பொருள் சனை: என்பது மெதுவாக, என்றும் சர: என்பது செல்வது என்று பொருள் . இதைச் சேர்த்து சனைஸ்சரம் என்று உருவானது. நமது முன்னாளைய சுவடுகளில் சனீஸ்வரன் என்று இருப்பதாகத் தெறியவில்லை. ஆகையால் பழைய பெயரான சனைஸ்ச்சரர் என்றே இருக்க வேண்டும்.

    ReplyDelete