ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் புட்லூர் சென்னை
இங்கு மூலவராக அங்கலபரமேஸ்வரி அம்மனும் விநாயகர் மற்றும் தாண்டவராயன் ஆகியோர் திகழ்கிறார்கள் . இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன். இங்கு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் பூங்காவனத்தம்மன் . தல விருக்ஷமாக வேப்பமரம் உள்ளது . இத்திருக்கோவில் 500-1000 முன் பழமை வாய்ந்த கோயில் ஆகும்
இத்திருக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமபுரம் (புட்லூர்) என்ற ஊரில் அமைந்து உள்ளது
கோவில் வராலாறு :
அந்த ஊரில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் பெயர் பொன்மேனி . அவர் அங்கு வசித்த மகிசுரன் என்பவரிடம் தன் நிலத்தை அடமானம் வைத்தான். அடமானம் வைத்த அந்த நிலத்திலேயே அவர் வேலை பார்த்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். மகிசுரன் மிகவும் அரக்க குணம் கொண்டவன் . அவன் அந்த ஊர் மக்கள் அனைவரிடமும் நிலத்தை வாங்கி அனைவரது சொத்தை அபகரிப்பன் . பொன்மேனியால் கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை . தினம் தினம் அடிவாங்குவதை எண்ணி வருந்தினான். தினம் அடிவாங்குவதைவிட ஒரே நாளில் செத்து விடலாம் என்று எண்ணினான்.
கடனை திருப்பி தராததனால் கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான் . அன்று சிவராத்திரி . ஊருக்கு வெளியில் பூங்காவ னம் ஒன்று இருந்தது. தீய சக்திகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோபம் கொண்ட மகிசுரன் ஊரில் அனைவரின் முன்னிலையில் ஊருக்கு வெளியில் உள்ள பூங்காவ னத்தை
சிவராத்திரி ஒரு நாள் இரவில் பொழுது விடிவதற்குள் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி முடிக்குமாறும் அப்படி முடிக்கவில்லை என்றால் கொன்று விடுவதாகவும் எ ச்சரித்து சென்றான் . தினம் தினம் அடிவாங்குவதை எண்ணி வருந்தினான். தினம் அடிவாங்குவதைவிட ஒரே நாளில் செத்து விடலாம் என்று எண்ணினான். அவனின் இஷ்ட தெய்வம் கருமாரி அம்மன். கருமாரி அம்மனை மனதில் எண்ணி நிலத்தை உழ துவங்கினான்.
நிலத்தை உழுது கொண்டிருக்கும் பொழுது ஒரு முதியவரும் மூதாட்டியும் அங்குள்ள மரத்தி ன் கீழ் களைப்பார அமர்ந்தனர். மூதாட்டி மிகும் தாகத்தோடு காணப்பட்டாள் . அதை கண்ட பொன்மேனி மூதாட்டி உடன் வந்த முதியவரை அழைத்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வர சென்றான்.
தண்ணீர் எடுத்து கொண்டு வரூம் போது மூதாட்டி அங்கு இல்லை. உடன் வந்த முதியவரும் இல்லை. அதிர்ச்சி அடைந்த பொன்மேனி மறுபடியும் நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டது. அதிர்ச்சி அடைந்த பொன்மேனியை பார்த்து அசரீரி ஒன்று " மூதாட்டி வேடத்தில் வந்தது அங்காள பரமேஸ்வரி என்றும் முதியவர் வேடத்தில் வந்தது சிவபெருமான் என்றும் கூறியது.
மேலும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மண் புற்றாக மாறியதாகவும் ஏர் முனை தன்னை குத்தியதால் இரத்தம் வந்ததாகவும் வறுமையில் வாடும் போதும் நீ என்னை மறக்காமல் வே ண்டியதா ல் தான் இ ங்கு ஈசனுடன் வந்ததாகவும் , அம்மன் அங்கு இருப்பதை உலகில் உள்ள அனைருக்கும் எடுத்து காட்டியதால் சிவனையும் தன்னையும் பூஜிக்கும் பேரு பெட்ட்ரதாகவும் அந்த அசரீரி கூறியது. அசரீரி கூறிய அடுத்த நிமிடத்தில் மண் விலகி புற்று தெரிந்தது. அங்கே அம்மன்
மல்லாக்க படுத்து இருப்பதை அவன் கண்டான். பூங்காவனத்தில் தோன்றியதால் " பூங்காவனத்து அம்மன் " என்ற பெயர் சூட்டபட்டது.
அங்கு அம்மன் கால் நீட்டி ஆட்டி மல்லாந்து படுத்து வாய் திறந்து பிரசவத்தில் துடிக்கும் பெண்ணாக காட்சி அளிக்கிறாள்.
கருவறையில் அம்மனுக்கு பின்புறம் விநாயக மூர்த்தி தாண்டவராயன் என்ற பெயரிலும் நடராஜ பெருமாள் மற்றும் அங்காள பரமேசுவரி அம்மன் வீற்றிருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம். அம்மனுக்கு எதிரில் உள்ள பிரகாரத்தில் நந்தியம் பெருமான் வீற்றிருக்கிறான்.
இக்கோவிலின் பிரகாரத்தில் தல விருக்ச்சமான வேப்ப மரம் உள்ளது . அந்த வேப்ப மரத்தின் கீழ் மற்றொரு மண் புற்று உள்ளது. அந்த மண் புற்றில் அருகே கருமாரி, விநாயகர், நாக தேவதை ஆகியோர் உள்ளனர்.
இக்கோவிலில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சமாக விள ங்குகுவது இத்திருகோவிலின் வேண்டுதல். பெண்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் திரு பாதத்தில் வைத்து தனது புடவை முந்தானையைப் முந்தானையைப் பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் கேட்டது கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
சன்னதி முழுவதும் மஞ்சள் , குங்கும வாசனையுடன் உள்ளது. பெண்கள் அதிகமாக இக்கோவிலுக்கு வ ருகின்றனர்.
திருமண தடை , குழந்தை பேரு , வீட்டில் வறுமை , கடன் தொல்லை அகியவற்றிலிருந்து விடுபட இத்திருகோவிலின் பிராகா ர த் தில் உள்ள வேப்ப மரத்தில் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விட்டால் தனது துன்பத்தை அம்மன் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு நன்றி கூறும் வகையில் பூஜை செய்கிறார்கள். இங்கு சிறப்பு பூஜையாக சிவராத்திரி, மாசி மகத்தன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி, அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் இங்கு அதிகமாக வந்து குழந்தை செல்வம் வேண்டி வழிபடுகின்றனர்.

No comments:
Post a Comment