திருவெண் காடு புதன் திருத்தலம். Budhan temple thiruvengadu
திருவெண் காடு புதன் திருத்தலம்.
இத்திருக்கோவில் பாடல் பெற்ற திருத்தலம் . அப்பர், மாணி க் கவாசகர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் வ ழிபட்ட பாடல் பெற்ற தலம். இது
நவக்ராஹங்களின் ஒன்றான புதனுக்கு உரியதாகும் . இத்திருக்கோயில் நா கப்பட்
டினம் மாவ ட்டம் சீரிகாழி
வ ட்டத்தில் அமைந்து உள்ளது. மேலும்
தே வா ர திருத்தலமாக உள்ளது. இது தேவா ர
திருத்தலமான காஎரி வடகரை பகுதியில்
அமைந்த 11 அது
திருத்தலம் ஆகும். இந்திரன் வெள்ளை யானை
வழிப்பட்டதாக தொன்மையான வரலாறு
கூறுகின்றது.
சுயம்பூவாக தோன்றிய லிங்கம் இங்கு
வழிபடபடுகிறது. இது 11 சிவ வாசச்ச்தலங்களில்
ஒன்றாக கருதபடுகிறது.
தல வரலாறு:
அசுரன் என்ற ஒருவன் இருந்தன். அவன் பெயர் மருத்துவன் .
ஆன் பி ர ம்மா தேவனிடம் வரம் பெற்றவன்.
ஆன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் செய்தான். சிவன் தேவர் களுக்கு ஆணையிட்டான். திருவெண்காட்டிற்கு சென்று தங்குமாறு சிவா
பெருமான் உத்தர வி ட்டார் . தேவர்களும்
மாறுவேடத்தில் வ ந்து திருவெண்காட்டில்
தங்கினர். அசுரன் மிகும் தவத்தில்
இருந்தன். சிவா பெருமான் ஆன் முன் தோன்றி
வரம் அருளினார். சிவ ன் சூலாயுதம் வ ழங்கினர்.
சியன் அருளிய சூலாயுதத்தால் ரிஷப
தேவரை குத்தி துன்புரித்தினான். அதனை
கண்டு கோபம் கொண்ட ஈசன் தனது பஞ்ச
முகத்தின் ஒன்றான அகோர மூர்த்தியை
தோன்றவித்தார். அகோர மூர்த்தியை
கண்ட அசுரன் பயந்து நடுங்கினான். பயம்
கொண்ட அசுரன் சிவனிடம் சரணா கதி
அடைந்தான்.
அகோர மூர்த்தியின் காலடியில் சரணாகதி அடைந்த அசுரன் மற்றும் துன்பப்பட்ட
ரிஷப தேவர் அங்குள்ள கோயில் மண்டப்பத்தில் இன்றும் காணலாம்.
இக்கோயிலின் மற்றும் ஒரு சிறப்பாக கர்தபடுவது காசியில்
விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு தல விருக்ஷமான வடவால் விருக்ஷத்தின் கீழ் "ருத்ர பாதம் " உள்ளது. இங்கு ஸ்படிக
லிகம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு ஒரு ஆண்டில் நான்கு அபிஷேகமும் நடைபெறும். மேலும் அங்கு கோவில் கொண்ட நடராஜ்
பெருமானுக்கு ஒரு ஆண்டிற்கு ஆறு கால அபிஷேகமும் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
இங்கு உள்ள ஈசனுக்கு திருவெண்காட்டு பெருமான், திருவெண்காடுடைய நாயனார் , திருவெண்காடர் ,
திருவெண்காடையார், திருவெண்காட்டு தேவர் என்ற சிறப்பு பெயர் பெற்று திகழ்கிறார்.
இதிகாசத்தில் ஒன்றான இராமாயணத்தில் திருவெண்காடு பற்றி வால்மீகி கூறியுள்ளார்.
சிவபெருமானுக்கு மொத்தம் 64
வடிவங்கள். அதில் 43
வது வடிவம் தான் அகோரமூர்த்தி வடிவம். ஆதலால் திருவெண்காட்டில் அகோரமூர்த்தி
வடிவம் சிறப்பு வாய்ந்தது .
இந்த திருவெண்காடு "ஆதி சிதம்பரம்" என்று அழைக்கபடுகிறது.
சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த தலம் என்ற .சிறப்பும் உண்டு. இந்த திருத்தலத்தில் தான் சிவபெருமான்
"அனந்த தாண்டவம் " புரிந்ததாக
கூறப்படுகிறது. இத்திருத்தலம் 108 சக்தி ஒன்றாக கருதபடுகிறது . புதன் மட்டும்
அல்லாது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழிபட்ட திருத்தலமாக உள்ளது.
பரிகார தல ங்களில் புதனுக்கு மிகவும்
பிரசித்தி பெற்றது இத்தலம்.
இங்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளது. அக்னி, சூரியன்,
சந்திரன் . இந்த மூன்று தீர்த்தங்களும் சிவ பெருமான் அனந்த தாண்டவத்தின் போது
சிந்திய வியர்வை துளிகளே .
படிப்பிற்கு அதிபதியாகவும் "புத " பகவன் திகழ்வதால் படிப்பில்
நாட்டம் இல்லாத மாணவர்கள் இங்கு வந்து
தரிசனம் செய்தாலே அது பரிகாரமாக கருதபடுகிறது.
இராமயணத்தில் வால்மீகி முனிவர் இத்திருத்தலம்
பற்றி கூறுவதால் இந்த தலம் 3000ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தலம் .
இந்த கோயில் முழோதும் புதன் பரிகார தலமாக உள்ளது . இந்த கோவிலில் வந்து வழிபட்டால்
வாழ்கையில் பல நன்மைகளும்,
அறிவு மற்றும் புத்தி கூர்மை கிட்டும்
என்பது ஐதீகம் . நவ க்ரஹ கோயிலில்
இதுவே கடைசி கோவில் ஆகும்.
No comments:
Post a Comment