நாச்சியார் கோவில் :: Nachiyar Koil




நாச்சியார் கோவில் கல் கருடர் :

    பழங்கால  சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும்  வகையில் உள்ளது நாச்சியார் கோவில் கல் கருடர் கோவில். நாச்சியார் கோவில் கல் கருடர் :

    பழங்கால  சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும்  வகையில் உள்ளது நாச்சியார் கோவில் கல் கருடர் கோவில்.

எப்படி செல்வது:

     கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல் கருடர் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில் ஆகும். கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது.

நடை திறக்கும் நேரம் :

    இந்த திருக்கோவில் காலை ஆறு  மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி  முதல்  எட்டு மணி வரையிலும் உண்டு.

பெருமாள் மற்றும் தாயார் :

    இந்த கோவிலில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாச பெருமாள் என்றும் அம்பாள் மகாலட்சுமி தாயார் என்றும் காட்சி தருகிறார்.

கோவிலின் சிறப்பு:

    இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதபடுவது கல் கருட சேவை. இது பழங்காலம் முதல் தோற்றுவிக்கபடும் சிறப்புகளுள் ஒன்றாகும் .

ஸ்தல வரலாறு:

    இந்த  திருகோவிலில் செங்கண்ணன் என்னும்  அரசனால் கட்டப்பட்டது. இந்த அரசர் சோழர் கால அரசர் ஆவர்.  அவர் இந்த திருகோவிலை  எழுபத்து  ஐந்து கிலோ மீட்டர் உயரத்தை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கல் கருட சேவை சிறப்பு:

     இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. இந்த சேவை ஆனது மார்கழி மற்றும் பங்குனிகளில்  மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன்  இருக்கும்.  நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம்  தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். 
      இந்த கருடர்  சிலையை சன்னதியில் இருந்து தூக்கி வரும் போது நான்கு பேர் தூக்குவர்.  விட்டு வெளியில் வரும் போது சுமார் நூற்று இருபது எட்டு பேர் தூக்குவர். பின் சன்னதிக்கு மீண்டும் செல்லும் போது  அதே நான்கு பேர் தூக்கும்  நிலைமையில் இருக்கும்.

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் முதலில் தும்பிக்கை ஆழ்வாரும், ஆஞ்சநேயர் சன்னதியும் , அம்பாள் சன்னதியும்  உண்டு.

    இந்த கோவிலில் திருமால் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

No comments:

Post a Comment