செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்:
உலகத்தை சுற்றி உள்ள கிரகங்கள் அனைத்தும் மனித உடல்
உறுப்புகளை ஆட்சி செய்கிறது. பேசுவதற்கு
வியாழ கிரகமும் ,
செயல்களை ,
செயல்களை இயக்கு வதற்கு குரு கிரகமும்,
குடும்ப விருத்திருக்கு சுக்கிரன் கிரகமும் , நரம்பு
மண்டலத்திருக்கு சனி பகவானும்,
பிராண வாயுக்கு புதனும் பயன்படுகிறது.
மேலும் செவ்வாய் கிரகம் நமது ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களின்
எண்ணிக்கை மற்றும் அதன் அலையும் கட்டுபடுத்துகிறது
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்
இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ள
ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது
செவ்வாய் தோஷம் இருக்காத ஜாதகத்தை திருமனம் செய்து கொள்ளலாம். ஆனால் சேவை
தோஷம் அல்லாத ஜாதககரர்களை திருமணம் செய்து கொள்ளும் போது அவர்க்கு ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் செவ்வாய் தோஷ ஜாதககாரர்களுக்கு
ரத்தம் குறியாக இருப்பதால் பிறக்கும் குழந்தை மிக மிக மோசமான நிலைமையில்
இருக்கும் என்ற உண்மையே தவிர சேவை தோஷம் திருமணம் செய்து கொண்டால் இறந்து விடுவர் அல்லது பிரிந்து விடுவர்
என்பது மூடநம்பிக்கை .
நவக்ரஹ செவ்வாய் கோவில் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்
தோஷம் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக "வைத்தீஸ்வரர் கோவிலுக்கு " சென்று
அங்குள்ள செவ்வாயை வழிபட்டால் அவர்களுக்கு தோஷம் நீங்கு ம்ம்.செவ்வாய் கு "அங்காரகன் " என்ற பெயரும் உண்டு.
வைத்தீஸ்வரர் கோயில்:
செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் .
இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு
தோஷத்திருக்கு மட்டும்
அல்லாது மருத்துவம் சார்ந்த
நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது.
இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி
ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக
நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்
தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.
ஈசன் மற்றும் அம்பிகை:
ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி . மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச
பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார் .
வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
கோவில் வரலாறு:
செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும்
கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே
தானாக தோன்றி அவருக்கு மருத்துவம்
பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச
பெருமானின் அருகில் உள்ளத்தால்,
இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு
மிகவும் சிறப்பாக உள்ளது .
ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில்
இருந்து தூக்கி கொண்டு போகும் பொது ,
ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயு
வின் உடல் கீழ் விழுந்தது . அதனை கண்ட
ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு
அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.
இந்த சிதை இக்குலத்திருக்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குலத்திருக்கு
"சடாயு குளம்" என்று அழைக்கபடுகிறது.
அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில்
கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது
அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது . ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள்
அம்ரிதா தீர்த்தம்" என்ற பெயர் பெற்றது.
கோவிலின் சிறப்பம்சம் :
இத்திருக்கோவிலில் உள்ள
கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின்
பின் உள்ளது.
இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து
நோய்களும் தீர்வாக உள்ளது.
இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால்
தன்வந்திரி உள்ளார் .
மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை
வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர்
கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ
சமாதி ஆனார்.
சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை
குணபடுத்தும் வல்லமை பெற்றது
இத்திருத்தலம் . மேலும் இத்தலத்தில்
கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை
வேம்பு, சந்தனம்
மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது . இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த
கோபுர வாசலில் ஆதி சிவன் . உள்ளார். இந்த சினை வழிபட்டால் ஆயிரம் சிவனை
வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு .
No comments:
Post a Comment