திருமண தடையை நீக்கும் திருவீழிமிழலை : Thiruveezhimizhalai Veezhinathar Temple
திருவீழிமிழலை கோவிலில் வீழிநாதர் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் தேவாரம் பாடிய .திருத்தலமாகும். மேலும் இந்த தலத்தில் வந்து பூஜை செய்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவருவது மட்டும் அல்லாமல் திருமண தடை நீங்கும்.
கோவிலுக்கு செல்லும் வழி :
கும்பகோணத்தில் இருந்து தென்கரை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோவிலை சென்று அடையலாம். மேலும் பெறலாம் வழியிலும் நிறைய பேருந்துகள் இயக்கபடுகிறது .
நடை திறக்கும் நேரம் :
இந்த திருக்கோவில் ஆனது காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு.
இறைவன் மற்றும் இறைவி :
இத்திருகோவிலின்
வீற்றிருக்கும்
சிவா பெருமானின் பெயர் வீழிநாதர்
மற்றும் அம்பாள் பெயர் சுந்தர குஜாம்பிகை . மேலும் இக்கோவிலில் முருகர், விநாயகர்,
பாதாள நந்தி தேவர் ஆகியோர் உள்ளனர்.
கோயிலில் சிறப்புகள் :
இந்த கோவிலில் வந்து தரிசனம்
செய்து
இறைவனை வழிபட்டால் குழந்தை பேரு நீங்கும், திருமணம் கைகூடும் , காரியசித்தி தரும்.
மேலும் இந்த தலத்தில் தேவார திருபதிகம் பாடிய கோவில். இந்த ஊருக்கு இந்த பெயர் வர காரணம் வீழி செடிகள் எனப்படும் பலா மரம் . பலா மரம் நிறைய காணப்பட்டதால் இந்த கோவிலுக்கு வீ ழிமிழலை என்று பெயர் பெற்றது.
ஆதலால் இந்த கோயிலுக்கு தல விருக்ஷமாக கருதபடுவது வீழி மரம் .
திருதல வரலாறு:
இந்த கோவிலுக்கு பல வகையான வரலாறுகள் கூறப்படுகின்றன. முதலில் கூறப்படும் வரலாறாக விஷ்ணுவின் சக்கரம் சிதலமடைந்து காணப்பட்டது . மிகவும் வலிமை பொருந்திய சக்கரத்தை பெறுவதற்கு சிவ பெருமானை பூஜித்த தலங்களில் இந்த தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவீழிமிழலை, திருப்பைஞ்ஞீலி,
திருமாற்பேறு . பெருமாளுக்கு அரக்கனை அழிப்பதற்கு சக்கரம் தேவைபட்டது. அதனை வலிமை பொருந்தியதாக மாற்றுவதற்கு சிவபெருமானை
நாடினர்.அப்போது சிவா பெருமான் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டார். அப்போது அதில் ஒன்று குறைந்து காணப்பட்டு இருந்தது. இதனை அறியாத
விஷ்ணு பூஜையை தொடங்கினர். முடிக்கும் பொது தொள்ளயிறது தொன்நூற்று ஒன்பது மலர்கள் மட்டுமே .காணப்பட்டது . அப்போது தனது கண்கலில் ஒரு கண்ணை எடுத்து பூஜை செய்தார். உடனே சிவபெருமான் மகிழ்ச்சி உற்று சக்கராயுதம் வழங்கினர். அந்த திருகண்கள்
இன்றும் சிவா பெருமானின் பாதத்தில் உள்ளது மிக சிறப்பாக கருதபடுகிறது.
இந்த தலத்திற்கு மற்றொரு வரலாறாக கூறபடுவது காத்தியான என்ற ஒரு முனிவர் இருந்தார். அவர் தனக்கு குழந்தை பிரகைல்லை என்று மிகவும் தும்ப பட்டு இருந்தார்.அப்போது கடுந்தவம் மேற்கொண்டார்.
அப்போது பாரவதி அம்மனே அந்த முனியாருகு குழந்தையாக பிறந்து வளர்த்து வந்தது. அந்த குழந்தைக்கு கார்த்தியாயினி என்ற பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை எட்டியுடன் சிவ பெருமானையே திருமணம் செய்து கொள்ள விரும்பினர். உடனே சியா பெருமானும் அதற்கு சம்மதித்தார். பிறகு திருமணகோலத்தில்
இங்கேயே தங்கி பாக்தருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று
கூறினார். அதன் படியே இறைவன் காட்சி .அளித்தார்.
அந்த காலத்தில் இந்த ஊரில் உள்ள ஒரு வேடன் இன மிழளைகுரும்பர் என்ற ஒருவர் தினமும் விளாம்பாழத்தை
அமுது படைத்து மகிழ்ந்தார். ஆருக்கு அஷ்டமசிதிகளை பெரும் வேண்டுதல் பெற வேண்டும் என்று விரும்பினர். இறைவனும் அவரின் அணைக்கு இறங்கிஅருள் புரிந்தார். இன்னும் அந்த விளாம்பழம் இறைவன் திருவடியில் உள்ளது மிகும் சிறப்பு.
சம்பந்த பெருமானும் , திருநாவுகரசரரும் பல ஊர்களில் பதிகம் பாடீவிட்டு இந்த கோவிலில் பல காலம் தங்கினர். அப்போது அந்த ஊரில் கடும் உணவு பட்றா குறை வந்தது. அபோது அதனை தீர்த்து வைக்க வேண்டி
இறைவனிடம் பதிகம் பாடி ஏந்தினர் . இறைவனும் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பொற்காசுகளை வழங்க உத்தரவு கூறினார். . அந்த தளத்தில் கொடுத்த படிகாசு பீடம் உள்ளது.
திருத்தலத்தின் கோவிலில் தோற்றம்:
இந்த கோவிலில் முன் பெரிய தீர்த்தம் உள்ளது. தெற்கு கோபுர அசலில் விநாயகர், நடராஜர்,
பாதல நந்தி உள்ளது. நந்தியம் பெருமான் சிரசின் மீது முழு கோவில் அமைந்துள்ளதாக உள்ளது. இந்த கோவிலில் வெளியிலில் மண்டபம் திருமண பந்தல்களோடு அமைந்துள்ளது.
வேண்டுதல்கள்:
இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் திருகுளத்தில் குளித்து சுவாமிக்கு புத்தாடை அணிவித்து அர்ச்சனை செய்து,
அங்கு தரும் மலையை சூடினால் விரைவில் திருமணம் நடந்தேறும். பிறகு தம்பதியராக வந்து அர்ச்சனை செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றலாம்.
No comments:
Post a Comment