திருமணம் இனிதே நடந்தேறும் பெருமண திருநல்லூர் கோவில்: Achalpuram temple Thirunallur perumanam

திருமணம் இனிதே நடந்தேறும் பெருமண திருநல்லூர் கோவில்:

          முன்னொரு காலத்தில்  இந்த ஊரின் பெயர் திருநல்லூர் பெருமணம் என்ற ஊர். அனால் தற்போது  இந்த திருத்தலமானது ஆச்சாள்புரம்   என்று அழைக்கபடுகிறது . இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டால் அணைத்து விதமான செல்வங்கள் வந்து செல்வதுடன்  திருமணம்  கைகூடும் என்பது வரலாறு .










இறைவன் மற்றும் இறைவி :
    இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஈச பெருமானின் பெயர் சிவலோக தியாகராஜர் , அங்கு வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் திருவெண்ணீற்று உமையம்மை . இவர்கள் இந்த திருத்தலத்தில்  மக்களுக்கு நன்மை பயக்குகிரார்கள் .

எப்படி செல்வது:
        இந்த திருகோவிலானது  ஆச்சாள் புறத்தில் உள்ளது. இந்த கோவில் சிதம்பரத்தில்  இருந்து சீர்காழி செல்லும் பாதையில் உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது. சீர்காழியிலும் நிறைய பேருந்துகள் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் ஆனது தினம்தோறும் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்  மாலை நான்கு முப்பது முதல் எட்டு மணி வரையிலும்  இயங்கும்.

இத்திருத்தலத்தின் சிறப்பு:
    இந்த தலத்தில்  உள்ள ஈச பெருமானை வழிபட்டால் திருமணம் கைகூடும். இந்த திருத்தலம் பாடல் பெற்ற தலமாகும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால்.
மேலும் வைகாசி மாதம் முதல் வாரம் திருஞானசம்பந்தர் திருமண விழா நடைபெறும். இதுவே இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதபடுகிறது .
கோவிலை சுற்றி அமைந்துள்ள அமைப்பு:

                    இந்த கோவிலில் மொத்தம் ஐந்து ராஜகோபுரத்தை  கொண்டது. இந்த கோவிலில் உள்ள இறைவன் கிழக்கு நோக்கி பாக்தருக்கு  அருள்பாலிக்கிறார். மேலும் இந்த கோவிலில் கோபுரத்தை அடுத்து நதி பகவான் மற்றும் விநாயகர்  உள்ளனர். மேலும் இந்த கோவிலில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் அவரது மனைவி பூர்னம்பிகைஉடன் காட்சி தருகிறார்.  இந்த கோயிலில் முருகர், துர்க்கை , மகாலட்சுமி  ஆகியோர் உள்ளனர். இந்த கோவிலில் திருநீலக்க நாயனார் , திருநீலகண்ட யாழ்ப்பாணர் , முருக நாயனார் ஆகியோர் இந்த தலத்தில் உள்ள  இறைவை வழிபட்டதால் அவர்களுக்கும் இங்கு அவர்களுக்கும் சிலை நிறுவி  உள்ளனர்

திருத்தல வரலாறு:

     திருஞானசம்பந்தர் தனது பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடத்த விரும்பினர். அதே போன்று  தனது பெற்றோர் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இந்த கோவிலில் உள்ள சிவா பெருமானை தரிசிக்க சென்றார். அப்போது
அசரீரி ஒலி  கேட்டது. ஒரு தீ பிழம்பு அவர் முன் தோன்றியது. அந்த தீபத்தில் திருஞானசம்பரை வறும்படி கூறியது. திருஞனசம்பந்தரும்  அவர் மனைவியை அந்த ஜோதியில் வந்து அய்கியமகுமாறு கூறியது. மேலும் அவர்களுடன் வந்தவர்களை எல்லாம் ஜோதியில் அய்கியமகுமாறு கூறியது. மக்கள் அ னைவரும் அச்சம் உற்றனர். உடனே திருஞனசம்பந்தர் நமசிவய பதிகத்தை பாடி அதனை எடுத்துரைத்து அவரும் அவரது மனைவியும் ஜோதியில் கலந்தனர்.

இந்த திருகோவிலில் இறைவன்  தன் பால் கொண்ட அன்பினை பக்தருக்கு அதனை எடுத்துகாட்டாக விளகங்குவதற்காக தானே அமைக்கப்பட்ட திருத்தலம்.

மற்றொரு வரலாறாக ஆச்சல் புறம் என்ற கிராமத்திருக்கு அருகில் நல்லூர் என்ற சிறு கிராமம் உள்ளது. அந்த இடத்தில் தான் சம்பந்த பெருமாளுக்கு பெண் அழைப்பு படலம் நிகழ்ந்தது.  ஆதலால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும்.

      ஒருமுறை சம்பந்தர் சிறு பிள்ளையாய் இருக்கும் போது தனது பெற்றோருடன் சிவன் கோவிலுக்கு தானும்  வருவதாக கூறி அடம்  பிடித்தார். உடனே சம்பந்தரையும் ஆரி கூட்டி கொண்டு சென்றார் அவரது பெற்றோர்.  சம்பந்தரின் தந்தை அவரை குளத்தின் கரையில் உக்கார வைத்துவிட்டு சென்றபோது தந்து தந்தையை காணமல் அழ தொடங்கினர். அப்போது சிவ  பெருமான் பர்வதிஇடம்  ஞானப்பால் கொடுக்குமாறு கூறினார்.
அதனை கண்ட அவரின் தந்தை  மகிழ்சியில் செய்வதறியாது திகைத்தனர்.

      அப்போதே பார்வதி அமையரிடம் ஞானப்பால் குடித்த பெருமை சம்பாந்தரையே சேரும். இவ்வாறு  பல பெருமைகளை சுமந்து பல கோவிலுக்கு சென்றார் சம்பந்தர்.

சிவனுக்கு பல தொண்டுகளை செய்த பின்னர் திருமண வயது வரும் வந்த பின் பெட்ட்றோர் அவரிடம் திருமணத்திற்கு பதில் கேட்க அதனை  மறுத்தார் சம்பந்தர். . பெட்ட்றோர் அச்சம் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் ஹோமம் தம்பதி சமேதராய் செய்ய வேண்டும் என்று குறியுவுடன்  உடனே சம்மதித்தார்.

மேலும் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலம் தொடங்கினர். முதலில் மயிலாப்பூரை  சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சய்த்தனர். அன் தா திருமனத்திக்சுகு முதல் நாள் ஒரு இரவில் இறந்து விடவே அதனை கேட்ட சம்பந்தர் அந்த பெண்ணிற்கு உயிரை கொடுத்தார். பெண்ணிற்கு உயிர் கொடுத்ததால் திருமணம் அந்த பெண்ணை செய்து கொள்ள முடியவில்லை.
 பிறகு நல்லூர் கிராமத்தில் மங்கை நல்லாள் என்னும் பெண்ணை திருமணம் செய்து முடித்தார். அப்போது அந்த அக்னியை வலம் வரும் போது  உன்னை நான் எப்போது சரண் அடைவேன் என்று கூறினார். உடனே இறைவன் அவர் முன்  தோன்றி அவருக்கும் அவர் மனைவிக்கும் முக்தி அளித்தார் என்பது ஐதீகம்.

கோவிலில் சிறப்பு:

   அண்ட கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டால் பாவங்கள் விளங்குவதோடு மற்ற காரிய சித்தியும் கிட்டும் தளமாகும். மேலும் இந்த திருக்குளத்தில் உள்ள பஞ்சரட்சட தீர்த்தம் கொடிய பாங்களை போக்கும் வல்லமை பெற்றது.

   மேலும் இந்த தீர்த்தத்தில் வரலாறாக வேடந்தான் என்னும் ஒருவன் மிகவும் கொடிய  குணம் உடைய வழிப்பறி செய்பவனாக இருந்தார் . ஆன் தனது ந்தாரி எண்ணி இந்த குளத்தில் நீராடி சாப விமோசம் பெற்று இத குளத்தில் தங்கினர். அன்று இரு அவனுக்கு ஆயுள் முடியும் தருவாயில் இருந்த போது சிவன் அவனுக்கு முக்தி அளித்து கைலயத்திருக்கு அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.
.

No comments:

Post a Comment