திருநெய்தனம் கோயில்:: நெய்யாடிப்பர் ஆலயம்:
சிவ வாசஸ்தலங்களில் மிகும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமாக உள்ளது இந்த திருக்கோவில். இந்த கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் வந்து வழிபட்டால் சகல நன்மைகளும் பெறலாம். மேலும் இந்த கோயில் தேவார திருத்தலங்களின் ஒன்று,
எப்படி செல்வது:
இந்த கோவில் திருவையாறில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நெய்த்தானம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது . தஞ்சாவூரில் இருந்தும் திருவையாறில் இருந்தும் பேருந்துகள் கிடைக்கும்.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோயில் காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு முப்பது மணி வரையிலும் திறந்து இருக்கும்.
கோவிலில் சிறப்பு:
இந்த கோவில் சப்த ஸ்தான கோவிலில் ஒன்று. மேலும் இது பாடல் பெற்ற திருத்தலம்.காவேரி தாயின் திருத்தலம். இந்த கோவிலில் மற்றுமொரு சிறப்பாக கருதபடுவது இந்த கோவிலில் தினமும் செய்யப்படும் அபிஷேகத்தில் நெய் அபிஷேகத்திற்கு பிறகு வெந்நீர் அபிஷேகம் செய்வது சிறப்பாக கருதபடுகிறது.
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானுக்கு நெய் அபிஷேகம் என்பது மிகவும் பிடித்த மான ஒன்றாக கருதபடுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவன் சுயம்புவாக தோன்றியவர்.
ஸ்தல வரலாறு:
ஒரு ஊரில் பசு மாடு ஒன்று இருந்தது . அந்த மாடு தினமும் ஒரு இடத்தில் பால் சுரந்து அந்த இடத்தில் உள்ள பால் நெய்யாக மாறும் நிலைமையில் இருந்தது. மேலும் அதனை கண்ட மாடு மேய்ப்பவன் மிகவும் துன்பத்தில் ஆழ்ந்து இதனை கிரம மக்களிடம் கூறினான், பொது கிராம மக்கள் அந்த இடத்தில் ஒரு லிங்கத்தை கண்டனர். இடம் மிகவும் சூடாக இருந்தது.
அப்போது கிராம மக்கள் அனைரும் லிகத்தை எடுத்த போது அந்த இடம் நெய்யாக இருந்தது. ஆதலால் இந்த இடத்தில் லிங்கத்தை அமர்த்தி அதற்கு நெய் அபிஷெகமூம் சூடான நெய் அபிஷேகமும் அதன் பின் வென்னீர் அபிஷேகமும் செய்தனர்.
நெய்யிளிருந்து தோன்றியதால் இந்த சிவா பெருமான் நெய்யாரப்பர் என்று அழைக்கபடுகிறார்.
இந்த திருகோவிலில் உள்ள சிவபெருமன் தினமும் இந்த கோவிலுக்கு வந்து நெய் தீபத்தை காண்பர் என்பது ஐதீகம். புகழேந்தி புலவர் பாடல் இயற்றிய தலம் இந்த தலம் .
திருகோவிலில் வேண்டுதல்:
இந்த திருகோவிலில் நேயினால் விளக்கேற்றி மனதார வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது வரலாறு .

No comments:
Post a Comment