ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் : Aalangudi Guru Temple :Abathsahyeswarar Temple :: குரு ::செவ்வாய் பரிகார கோவில்
ஆலங்குடி குருபகவான் திருக்கோவில் என்பது
குரு பகவானுக்கு ஏற்ற வாசஸ்தலமாக உள்ளது.
இந்த திருக்கோவில் கும்பகோணத்திற்கு மிக
அருகமையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நீடமன்கலம் போகும் பாதையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கும்பகோணத்தில் இருண்டு பேருந்தும், ரயிலும்
இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி .
இங்கு ஈசன் ஆபத்சகாயேஸ்வரர் என்ற
பெயரும் அம்பிகை ஏலவார்குழலம்மை என்ற பெயரில் எழுந்தருளி உள்ளனர். இந்த
திருகோவிலில் வீற்றிருக்கும் ஈசன் சுயம்புஅக காட்சி அளிக்கிறார்.
தல வரலாறு:
முன் ஒரு
காலத்தில் சோழ மன்னன் ஆட்சி காலத்தில் நடந்த கதை இது. அந்த சோழ மன்னன் பெயர்
முசுகந்தன். மன்னன் கோவில் கட்டுவதால் புண்ணியம் என்று நினைத்து தனது
மன்னரிடம் பணம் கொடுத்தார். மன்னரின் பெயர் அமுதோகர். ஆனால் மந்திரியோ
மன்னர் கொடுத்த பணத்தை பயன்படுத்தமல் தன க்கு புண்ணியம் வர வேண்டும்
என்று எண்ணி தன்னுடைய பணத்தை எடுத்து கோவில் கட்டினர் .
கோவில் கட்டி முடிக்கபட்டது.
மன்னர் மந்திரியிடம் கோவிலின் புண்ணியத்தில் பங்கு கேட்டார்.
அப்போது மன்னரோ கொடுக்க மறுத்துவிட்டார். அதனால் கோபம் கொண்ட மன்னரோ மந்திரியின்
சிரத்தை துண்டிக்க தனது வாழை கையில் எடுத்தார். அப்போது இறைவன் அவர் கண் முன்
தோன்றி மந்திரியை தன்னுடன் அழைத்து சென்றார் என்று இக்கோவிலின்
வரலாறு ஆகும்.
அப்பொழுது சோழர் ஆட்சி காலம் என்பதால்
திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னர் திருகோவிலில் உள்ள சுந்தரர் சிலை
அமைப்பை பார்த்து பிடித்து போக அந்த திரு உரு வ சிலையை தனது திருவாரூருக்கு
எடுத்து செல் விருபினான். ஆனால் அர்ச்சகரோ அந்த சிலையை காப்பற்ற
"அந்த சிலை குழந்தை போன்றது . அந்த சிலைக்கு அம்மை நோய் தாக்கி
இருப்பதாகவும் கூறினார்". இப்படி பொய் ந்கூறி அந்த சிலையை
கைப்பற்றினர் அர்ச்சகர்.
அர்ச்சகர் சொன்ன பொய் யினால் அதனை மெய்யாக்க
அம்மை தழும்புகள் அந்த சிலை யை தாக்கி இருப்பதை இப்போதும் அங்கு காணலாம்.
இத்திருக்கோவில் தீர பாடல் பெற்ற
திருத்தலமாகும். ஒருமுறை இத்திருகோவிலுக்கு
திருஞானசம்பந்தர் வந்த பொழுது பதிகம் பாடி
உள்ளார். அது மட்டும் அல்லாது ,வீரபத்திரர் , முசுகுந்தர், விசுவாமித்திரர் போன்றோர் வ ழிபட்ட சிறப்பு தலமாக உள்ளது.
இந்த கோவிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளது.
கோயில் அருகே சக்ர தீர்த்தமும் திருகோவிலை சுற்றி அமிர்தபுஷ்கரிணி
தீர்த்தமும் அமைண்ட சிறப்பு பெற்றது.
இத்திருத்தலம் முன்னொரு காலத்தில்
திருஇரும்பூளை என்று அழைக்கபடுகிறது. ஆனால் தற்பொழுது ஆலங்குடி
என்று பெயர் பெற்றிருகிறது. ஒவ்வொரு குருபெயர்சியின் போதும் மிக
விமர்சையாக கொண்டாடப்படுகிறது . மேலும் வியாழக்கிழமை அன்று சிறப்பு மிகு பல
பூஜைகள் நடைபெறும் .
இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பாக விலங்குஅது
அதன் கலை நயம் மிக்க சிற்பங்கள். தெற்கு கோபுர வாசலில் மிகும் சிராவ்பு மிக்க
சிற்பங்களை காணலாம்.
குரு பகவானுக்கு உகந்த ராசி "தனுசு, மீனம் " ஆகும். குரு பகவானின் அதி
தேவதை "வியாழன்" குரு பகவானுக்கு உகந்த நிறம் "மஞ்சள்
" . குரு பகவானுக்கு மிகவும் பிடித்த தானியம் கடலை . கடலையில் பொருட்களை
குரு பகவானுக்கு நிவேதனம் செய்தல் மிகவும் பலன் அளிக்கும்.
குரு பகவானின் உலோகம் தங்கம் . இந்த
பகவானுக்கு முல்லை மர்களால் அர்ச்சிக்க நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் முல்லை மலர்
குரு பகவானுக்கு உகந்தது. குரு பகவானுக்கு உகந்த ரத்தினம் : புஷ்பராகம்.
இத்திருகோவி லின் ஸ்தல விருட்சமாக பூலைச்செடி விளங்குகிறது.
இத்திருத்தலம் பஞ்ச ஆரண்யத் தளங்களின்
மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதபடுகிறது.
மற்றுமொறு தல வரலாறாக:
பாற்கடலை கடைந்த பொழுது ஈசன் கொடிய விஷ மாக ஆலகால
உண்ட இதுஆகும். ஈசன் ஆலகால விஷத்தை குடித்தால் இந்த தல ம்
ஆலங்குடி என்று பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment