நினைத்தது நிறைவேற வழிபட வேண்டிய கோவில்:
நினைத்தவை அனைத்தும் நிறைவேற வழிபட வேண்டிய கோவில் தான் சோமநாதீஸ்வரர் திருக்கோவில்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது:
சென்னையில் கோயம்பம்பேடில் உள்ள பேருந்து நிலையத்தில் குளத்தூர் பேருந்துல் ஏறி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான் சோமநாதீஸ்வரர் என்றும் அம்பாள் அமுதாம்பிகை என்ற பெயருடனும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் நவகிரஹங்களில் ஒன்றான சந்திர பகவானுக்கு இந்த தலத்து இறைவன் காட்சி தருவது சிறப்பு அம்சமாக உள்ளது.
ஸ்தல வரலாறு:
இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்த்த மாதவ சிவஞான முனிவரால் இந்த சுவாமி பிரதிஷ்டை செய்ய பட்டது. பிறகு இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் இந்த கோவிலை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
அகத்திய முனிவர்:
குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்திய மாமுனிவர் வாதாபி, வில்வணன் என்று அழைக்கப்படும் இரண்டு கொடிய அசுரர்களை கொன்று அந்த பாவத்தை போக்கி கொள்ள இந்த சிவ பெருமானை வந்து பூஜை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் தான் சிவ பெருமான் சந்திர பகவானுக்கு காட்சி தந்தார். மேலும் இந்த கோவிலை அகத்தியர் தனது பாவத்தை போக்கி கொண்டார் மேலும் தவ வலிமை மிக்க சிவஞான முனிவர் இந்த கோவிலுக்கு சிறப்பு தொகுப்பை கொடுத்து பாடல் பெற்ற தலமாக கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குளம் மற்றும் ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. எள்ளலும் இந்த கோவிலில் வில்வ மரமும் தீர்த்தமாக சந்திர தீர்த்தமும், அக்கினி தீர்த்தமும் உள்ளது.
சிறப்பு தினங்கள்:
இந்த திருக்கோவில் சிவ ராத்திரி , அமாவாசை, பிரதோஷம்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரவும், நினைத்தது அனைத்தும் நிறைவேறவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தாங்கள் கோரிக்கை நிறைவேறியதும் அபிஷேகம் செய்தும் விளக்கு ஏற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment