செய்த பாவங்கள் அனைத்தும் போக வழிபட வேண்டிய கோவில் :
வாழ்வில் அவரவர் செய்த பாவங்கள் அனைத்தும் போக வழிபட வேண்டிய கோவில் தான் கைலாசநாதர் திருக்கோவில்.
எங்கு உள்ளது :
இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆய்குடி என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் கைலாசநாதர் என்றும் அம்பிகை விசாலாக்ஷி என்ற பெயருடனும் அழைக்கப்படுகின்றனர்.
கோவில் சிறப்பு:
இந்த திருக்கோவிலுக்கு செய்த பாவங்கள் அனைத்தும் தீர பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
இந்த ஊரை சுற்றி பல கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு பூஜை செய்வதற்கு மக்கள் போதுமான அளவில் இல்லை. ஆகவே அந்த கோவிலுக்கு பூஜை செய்வதற்காக உருவாக்க பட்டது தான் ஆயக்குடி என்ற இந்த ஊர் . அந்த ஊரில் ஒரு சிவ பெருமான் கோவில் தான் கைலாசநாதர் திருக்கோவில்.
ஊரின் சிறப்பு:
ஆயக்குடி என்னும் இந்த ஊரில் இருந்து தான் ஆரூர் என்ற ஊர் பலவற்றிற்கு விளக்கு போடுவதற்கு எண்ணெய் வழங்கப்படுகிறது. மேலும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய பாலும் இங்கிருந்து தான்
கொடுக்கப்படுகிறது.
பாவங்கள் போக:
இந்த திருக்கோவிலில் செய்த பாவங்கள் அனைத்தும் போக பக்தர்கள் இங்குள்ள திருக்குளத்தில் குளித்து விட்டு சுவாமி அம்பாளை தரிசித்தால் செத்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
விஷேஷ தினங்கள்:
இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. மேலும் இந்த கோவிலில் ஆருத்திரா தரிசனம் , மாசி மகம், திருக்கார்த்திகை தீபம் ஆகியவை சிறப்பு தினங்களாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல்கள் :
இந்த திருக்கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் சாற்றியும் , தீபம் ஏற்றியும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொள்கின்றனர்.

No comments:
Post a Comment