Thirupamburam Temple:: Pamuranathar ::நாக தோஷம் நீங்க

ராகு மற்றும் கேது தோஷத்தை போக்கும் மற்றொரு திருத்தலம் :

   திருபாம்புரம்  என்ற ஊர் ராகு மற்றும் கேது தோஷத்திருக்கு பரிகாரமாக விளங்குகிறது. இந்த திருத்தலம் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.

இறைவன் மற்றும் இறைவி:

     இங்கு உள்ள ஈசனின் பெயர் பாம்பு புறேஸ்வரர், பாம்பு புர நாதர், ஷேஷபுரீஸ்வரர் என்ற பெயரோடு சிறந்து விளங்குகிறார். மேலும் அங்கு வீற்றிருக்கும் இறைவி பெயர் வண்டமர் பூங்குழலிஅம்மை.

எப்படி செல்வது:

     திருவாரூர் சாலையில் பேரளம் என்ற இடத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  பேரளம் என்ற ஊரில் நிறைய பேருந்துகள் உள்ளன.

நடை திறந்திருக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உள்ளது.

தல சிறப்பு:

     ராகு கேது பரிகார தலமாக விளங்கும் , காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், நாகூர், குடந்தை ஆகிய கோவில்கள் அனைத்தையும் தரிசித்த புண்ணியம் திருப்பாம்புரம் கோவிலுக்கு உண்டு.

      ராகுவும் கேதும் இணைந்து தனது இதயத்தில் சிவ பெருமானை வைத்து வழிபட்ட தலமாக விளங்குவது. மேலும் சிவ ராத்திரி பொழுதில் ஆதிசேஷன் வணங்கும் நான்கு திருகோவில்களில் மூன்றாவதாக வணங்கும் தலம்.

கோவிலின் பெருமை:

     இந்த கோவில் பல பெருமைகளை உள்ளடக்கியது .  அகத்தியர், பிரம்மன், பார்வதி , ஆதிசேஷன் போன்றோர் இந்த தலத்தில்  வந்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

    இந்திரன் தனது சாபத்தை தொலைத்து தனது உண்மையான உருவை பெற்ற தலம். கங்கை தனது பாவத்தை போகிய தலம் . சந்திரனுக்கு பழியை நீக்கிய தலம் போன்ற பல பெருமைகளை கொண்டது இந்த திருக்கோவில்.

ஸ்தல வரலாறு:

       ஒரு முறை கைலாயத்தில்  சிவா பெருமானை வணங்கும் போது சிவா பெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் சேர்த்து வணங்குவதாக எண்ணி மிகவும் ஆணவத்தோடு  காணப்பட்டது.
    அதனை கண்ட சிவ பெருமான் அந்த நாகத்திருக்கு சாபம் அளித்தார். அனைத்து நாகங்களும் தனது விஷ தன்மையை இழந்து  மிகவும் வேதனைபட்டது.  இதோடு உலகினை ஏந்தும் ராகு , கேது மற்றும் ஆதிசேஷன் ஆகிய மிகவும் வல்லமை மிக்க பாம்புகளும் வேதனை உற்றன .  அவை அனைத்தும் சிவ பெருமானை எண்ணி தனது சாபத்தை  போக்க சிவ பெருமானிடம் முறையிட்டன. சிவா பெருமானும் அதற்கு மனம் கசிந்து திருபாம்புரத்தில்  சிவராத்திரி அன்று தம்மை வணங்குமாறு கூறினார். அதனை கண்டு மகிழ்சிஉற்ற நாகங்கள் அனைத்தும் சிவராத்திரி அன்று முதலில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலையும், இரண்டாம் கட்டமாக திருநாகேஸ்வரர் நாகநாதரையும் , மூன்றாம் கட்டமாக திருபாம்புரம்  லிங்கத்தையும் மற்றும் நான்காம் கட்டமாக நாகூர் நாகநாதரையும்  வழிபட அந்த அனைத்து நகங்களில் சாபமும் விலகின.

கோவிலின் அமைப்பு:

     இத்திருகோவிலில் மொத்தம் மூன்று ராஜ கோபுரங்கள் உள்ளது .  கோவிலுக்கு எதிரே ஆதிஷேச தீர்த்தம் உள்ளது. மேலும் இந்த கோயிலில் பாம்புரநாதர் கவசம் சாற்றி  காட்சி தருகிறார். மேலும் அம்பாள் ஒரு கையில் ருதிராக்ஷ மாலையும் மற்றொரு கையில் தாமரை மலருடனும் அருள்பாலிக்கிறார்.

     இந்த திருகோவிலில் விநாயகர், முருகர், அம்பாள் ஆகியோர் உள்ளனர். இந்த தலத்தில்  ஒரு இடத்தில் இருந்து வழிபட்டால் திருவீழிமிழலை கோயில் தெரியும். இந்த திருவீழிமிழலை  திருமண தடை நீங்கும் கோயில் .

கோவிலின் பெருமை:

    இந்த கோயிலில் இன்னுமும் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் மற்றற்ற சிறப்பாக கருதபடுஅது ஞாயிறு , வெள்ளி, செவ்வாய்  ஆகிய தினங்களில் இந்த கோவிலுக்குள் தாழம்பூவின் மணமோ அல்லது மல்லிகையின் மணமோ வீசுவதாக கூறபடுகிறது. மணம் ஏசும் போது அந்த கோவிலில்  உள்ளே எங்காவது ஒரு இடத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றன்ர் .

    இந்த கோவிலில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை. தீண்டினா லும் விஷம் ஏறுவதில்லை . விஷம் தீண்டா தளம் என்ற பெருமை இந்த தலத்திருக்கு உண்டு .

பரிகாரங்கள்:



     ராகு  கேது   தோஷம்  இருந்தாலும்  மேலும் ஜாதகத்தில் கால சர்ப்ப  தோஷம் இருந்தாலும் இருப்பவர்கள், கனவில் வந்து பாம்பு தீண்டுதல், ராகு அல்லது கேது புக்தி இருந்தாலும் இந்த தலத்தில்  வந்து ஆதிசேஷ  குளத்தில் குளித்து மனதார வழிபட்டால் தோஷம் நீங்கும் .

நாச்சியார் கோவில் :: Nachiyar Koil




நாச்சியார் கோவில் கல் கருடர் :

    பழங்கால  சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும்  வகையில் உள்ளது நாச்சியார் கோவில் கல் கருடர் கோவில். நாச்சியார் கோவில் கல் கருடர் :

    பழங்கால  சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும்  வகையில் உள்ளது நாச்சியார் கோவில் கல் கருடர் கோவில்.

எப்படி செல்வது:

     கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல் கருடர் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில் ஆகும். கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது.

நடை திறக்கும் நேரம் :

    இந்த திருக்கோவில் காலை ஆறு  மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி  முதல்  எட்டு மணி வரையிலும் உண்டு.

பெருமாள் மற்றும் தாயார் :

    இந்த கோவிலில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாச பெருமாள் என்றும் அம்பாள் மகாலட்சுமி தாயார் என்றும் காட்சி தருகிறார்.

கோவிலின் சிறப்பு:

    இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதபடுவது கல் கருட சேவை. இது பழங்காலம் முதல் தோற்றுவிக்கபடும் சிறப்புகளுள் ஒன்றாகும் .

ஸ்தல வரலாறு:

    இந்த  திருகோவிலில் செங்கண்ணன் என்னும்  அரசனால் கட்டப்பட்டது. இந்த அரசர் சோழர் கால அரசர் ஆவர்.  அவர் இந்த திருகோவிலை  எழுபத்து  ஐந்து கிலோ மீட்டர் உயரத்தை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கல் கருட சேவை சிறப்பு:

     இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. இந்த சேவை ஆனது மார்கழி மற்றும் பங்குனிகளில்  மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன்  இருக்கும்.  நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம்  தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். 
      இந்த கருடர்  சிலையை சன்னதியில் இருந்து தூக்கி வரும் போது நான்கு பேர் தூக்குவர்.  விட்டு வெளியில் வரும் போது சுமார் நூற்று இருபது எட்டு பேர் தூக்குவர். பின் சன்னதிக்கு மீண்டும் செல்லும் போது  அதே நான்கு பேர் தூக்கும்  நிலைமையில் இருக்கும்.

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் முதலில் தும்பிக்கை ஆழ்வாரும், ஆஞ்சநேயர் சன்னதியும் , அம்பாள் சன்னதியும்  உண்டு.

    இந்த கோவிலில் திருமால் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

வலங்கை மாரியம்மன்:: valangaimaan Maariyamman

வலங்கைமான் கோவில் ::

     அருள்மிகு  வலங்கை மான் மாரியம்மன் கோயில்  பழமை வாய்ந்த திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .




எப்படி  செல்வது:

      இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலும், மன்னார் குடியிலும் பேருந்துகள் நிறைய உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிம் அதே போல் மாலை ஐந்து  மணி முதல் எட்டு மணி வறையிலும்  இயங்கும்.

அம்பாள் பெயர்:

    இந்த தலத்தில் வீற்றிருக்கும்  அம்பாளின் பெயர் "வலங்கை மாரியம்மன்" என்ற பெயரோடு வீற்றிருக்கிறார்.

கோவில் சிறப்பு:

      இந்த திருகோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். இந்த திருகோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் பாடைகட்டி நேர்த்திகடன்.
கோவிலின்  பெருமை:

       இந்த கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு கண் நோய் , திருமணத்தில் வந்த தடை  மற்றும் அம்மை நோய் தாக்கியவர்கள் இங்கு வந்து நன்மை பெற்று இந்த நோயினை தீர்த்து கொள்வர்.

தல வரலாறு:
     ஒரு பிராமண குடும்பம் ஒன்று ஐயநார் கோவில் வழியாக செல்லும் போது வழியில் தன் பெண் குழந்தையை தவற விட்டனர். அந்த குழந்தை வழி தெரியாமல் அழுதது . அதனை கண்ட ஒருவர் அந்த குழந்தையை வளர்க்க  தொடங்கினர்.

     ஒரு நாள் அந்த குழந்தைக்கு அம்மை  நோய் தாக்கியது. அந்த அம்மை நோய் தங்க முடியாமல் அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அப்போது அந்த குழந்தையின்  சடலத்தை  தனது தோட்டத்தின் கொல்லையில்  குழந்தையின் சடலத்தை புதைத்தார்.

     தினமும் அந்த புதைத்த  இடத்தில் தினமும் விளக்கு ஏற்றி , உணவு நைவேத்தியம் செய்து வழிபட துவங்கினர். அவர் மிகவும் மகிழ்ச்சியாக  உணரப்பட்டார்.அதனை கண்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த சமாதிக்கு பூஜிக்க துவங்கினர்.

        அந்த சமாதிக்கு பூஜை செய்யும் மக்கள் அனைரும் மிகவும் குளிர்ச்சியை உணர துவங்கினர். ஆதலால் அந்த சமாதியில் உள்ள பெண்ணிற்கு சீதளா தேவி என்று பெயர்  இட்டனர்.

     சீதளம் என்றால் குளுமை என்று பொருள். பூஜை செய்யும் அனைவரும் ஒரு கால கட்டத்தில்  மிகுந்த மகிழ்ச்சி உற்று  காணப்பட்டனர். பிறகு அந்த சமாதியில் உள்ள பெண் தெய்வம் காலபோக்கில் சீதளா தேவி  (வலங்கை மான்) அம்பாள் என்று அழைக்கபடுகிறாள் .

ஸ்தல புராணம்:

    தட்சன்  என்பவன் சிவ பெருமானிடம் தனக்கு பிறக்க போகும் மகள் பார்வதி தேவியாக இருக்க வேண்டும் என்று வேண்டினர். அதே போலவே அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவ பெருமான் ஆணையிட்டார். அப்போது சிவ பெருமானை சக்தி மணம் முடித்தார். அப்போது செய்த யாகத்தில்  பார்வதி தேவி  யாகத்தில்  குதித்தார். உடனே அவரது முகம் தீயில்  கருகியதால் மக்களை காப்பாற்ற வேண்டி மஹா விஷ்ணு  சிவா பெருமானை துதிக்க சிவனும் பார்வதி தேவியை  பல இடங்களில் அமர்ந்து  தியானம் செய்யும் படி ஆணையிட்டார்.
அப்படி அமர்ந்த கோவில் தான் வலங்கைமான் கோவில் ஆகும் .

வேண்டுதல்கள்:

    இந்த கோவிலில் குறிப்பாக பாடைகட்டி எனப்படும் வேண்டுதல் மிகவும் பிரசிடி பெற்றது ஆகும். ஒருவர் இறந்தவர் போல் பாடையில் படுக்க வைத்து  அவருடைய மகன் தீச்சட்டி எடுத்து செல்வர்.
    பாடையில் படுத்துள்ள அவரின் மனைவி கையில் வேப்பிலை கொத்து எடுத்து செல்ல வேண்டு. பிறகு அவரின் மகன் படுக்க வேண்டும். முதலில் பாடையில் படுதிருண்டவர் தீச்சட்டி எடுக்க வேண்டும். இதுவே இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஆகும். பாடைகட்டி வேண்டுதலில் படுத்திருப்பவரை இந்த அம்பாள் காப்பற்றுவதாக ஐதீகம்.

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் குழந்தைகளை காப்பாற்றும் பேச்சி அம்மன், இருளன், விநாயகர், ஊரை காப்பாற்றும்  மதுரை வீரன் ஆகியோர் உள்ளனர்.

சிறப்பு பூஜைகள்:

    இந்த கோவிலில் திருவிழாக்கள் ஆவணி ஞாயிறு அன்று சிறப்பு பூஜை நடைபெறும். மேலும்

அனைத்து ஞாயிறுஅன்றும் பல சிறப்பு பூஜைகள் உண்டு.

திருநெய்தானம் கோயில்:: நெய்யாடிப்பர் ஆலயம்:

திருநெய்தனம்  கோயில்:: நெய்யாடிப்பர் ஆலயம்:

      சிவ  வாசஸ்தலங்களில் மிகும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமாக உள்ளது இந்த திருக்கோவில்.  இந்த கோவில் பாடல் பெற்ற தலங்களில்  ஒன்று. இந்த கோவிலில் வந்து வழிபட்டால் சகல நன்மைகளும்  பெறலாம்.  மேலும் இந்த கோயில் தேவார  திருத்தலங்களின் ஒன்று,

எப்படி செல்வது:
       இந்த கோவில் திருவையாறில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நெய்த்தானம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது . தஞ்சாவூரில் இருந்தும் திருவையாறில் இருந்தும் பேருந்துகள்  கிடைக்கும்.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோயில் காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு முப்பது மணி வரையிலும் திறந்து இருக்கும்.

கோவிலில் சிறப்பு:

   இந்த கோவில் சப்த ஸ்தான கோவிலில் ஒன்று. மேலும் இது பாடல் பெற்ற திருத்தலம்.காவேரி  தாயின்  திருத்தலம். இந்த கோவிலில் மற்றுமொரு சிறப்பாக கருதபடுவது இந்த கோவிலில் தினமும் செய்யப்படும் அபிஷேகத்தில் நெய் அபிஷேகத்திற்கு பிறகு வெந்நீர் அபிஷேகம் செய்வது சிறப்பாக கருதபடுகிறது.

     இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானுக்கு நெய் அபிஷேகம் என்பது மிகவும் பிடித்த மான ஒன்றாக கருதபடுகிறது.  இந்த கோவிலில் உள்ள சிவன் சுயம்புவாக  தோன்றியவர்.

ஸ்தல வரலாறு:

     ஒரு ஊரில் பசு மாடு ஒன்று இருந்தது . அந்த மாடு தினமும் ஒரு இடத்தில் பால்  சுரந்து அந்த இடத்தில் உள்ள பால் நெய்யாக மாறும் நிலைமையில் இருந்தது. மேலும் அதனை கண்ட மாடு மேய்ப்பவன் மிகவும் துன்பத்தில் ஆழ்ந்து இதனை கிரம மக்களிடம் கூறினான், பொது கிராம மக்கள் அந்த இடத்தில் ஒரு லிங்கத்தை கண்டனர். இடம் மிகவும் சூடாக இருந்தது.
       அப்போது கிராம மக்கள் அனைரும் லிகத்தை  எடுத்த போது அந்த இடம் நெய்யாக இருந்தது.  ஆதலால் இந்த இடத்தில் லிங்கத்தை அமர்த்தி அதற்கு நெய் அபிஷெகமூம் சூடான நெய் அபிஷேகமும் அதன் பின் வென்னீர் அபிஷேகமும் செய்தனர்.

நெய்யிளிருந்து தோன்றியதால்  இந்த சிவா பெருமான் நெய்யாரப்பர் என்று அழைக்கபடுகிறார்.

இந்த திருகோவிலில் உள்ள சிவபெருமன் தினமும் இந்த கோவிலுக்கு வந்து நெய் தீபத்தை காண்பர் என்பது ஐதீகம்.  புகழேந்தி புலவர் பாடல் இயற்றிய தலம் இந்த தலம் .

திருகோவிலில்   வேண்டுதல்:

    இந்த திருகோவிலில் நேயினால் விளக்கேற்றி மனதார வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது வரலாறு .

சிவ லோக நாதர் கோவில் விழுப்புரம்: Sivaloganathar Temple Vizhupuram

சுக்கிர பரிகாரத்தை ஏற்கும் மற்றொரு சிவஸ்தலமான  திருநாவலூர் விழுப்புரம்:

சிவ லோக நாதர் கோவில் விழுப்புரம்:



      பாடல் பெற்ற சிவ தலங்களில்  ஒன்றான தலம்  சிவா லோக நாதர் கோவில் . இந்த திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.

எப்படி செல்வது:

      இந்த கோவில் உளுந்தூர் பேட்டையில்  இருந்து சுமார் இருபது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உளுந்தூர் பேட்டையில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது .

இறைவன் மற்றும் அம்பாள் :
    இந்த தலத்தில்    உள்ள இறைவன் பெயர் சிவலோக நாதர் மற்றும் அம்பாள் பெயர்  கன்னர் குழலி அம்மை .

நடை திறந்திருக்கும் நேரம்:
    இந்த கோவிலில் நடை திறக்கும் நேரம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்  மேலும் மாலை நான்கு மணி முதல்   எட்டு மணி வரையிலும்  இருக்கும்.

தல சிறப்பு:

    இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவா பெருமானை வழிபட்டால் சக சௌபாக்யங்களும் கிட்டும்.  மேலும் இந்த தலம் பாடல் பெற்ற தலம்.  இந்த கோயில் நாடு நாடு கோயிலில் ஒன்றாக கருதபடுகிறது. இந்த கோயிலில் தன திருநாவுகரசர் திருதொண்ட திருபதிகத்தை  இயற்றினார்.
    மேலும் இந்த கோயில் ப்ர்ஹமன் மற்றும் இந்திரன் ஆகியோரால் வழிப்பட்ட தலம்.

ஸ்தல வரலாறு:

      இந்த தலத்தின் வரலாறாக சிவா பெருமான் புனித புஷ்கரணி ஆறில் செந்தாமரை மலரில் இருந்தார்.
பிறகு அந்த லிங்கத்தை எடுத்து   சொக்கலிங்கம் என்ற அரசர் அதனை கோயிலில் நிறுவினர். திண்டி மற்றும் முண்டி என்னும் இரு துவாரபாலகரை  அந்த லிங்கத்திருக்கு பாடுகாலர்களாக நியமித்தார் என்பது வரலாறு.
    மற்ற ஒரு வரலாறாக ஒரு பை முழுவதும் வீபூதியை கொடுத்தார். அதில் இருந்து அந்த சிவன் போக்கன் கொடுத்த நாயனார் என்று அழைக்கபடுகிறார்.

தல அமைப்பு:

   இந்த திருத்தலத்தில் ஐந்து ராஜ கோபுரங்கள் உள்ளது. கோபுர வாசலில் விநாயகர் அமர்ந்து உள்ளார்.  இந்த கோவிலில் ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது.   சிவ பெருமானுக்கு அருகில்  முருகர், அம்பாள், சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர்.

     இந்த ஸ்தல விர்க்ஷமாக வன்னி மரம் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு அருகில் ப்ர்ஹம்மா தீர்த்தம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் தக்ஷின மூர்த்தி துவர பாலகர்கள் காட்சி   அளிக்கிரார்கள்.
இந்த கோவிலில் மற்றொரு சிறப்பாக சப்தமாத உள்ளனர். அருள்மிகு விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாளிகிரார்கள்.

    இந்த கோவிலில் தக்ஷிணாமூர்த்தி நந்தி தேவரில் வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் தக்ஷினாமொர்த்தி மரத்தில் அமைந்தது போன்ற தோற்றம்  இல்லை.

அசுரர்கள் மற்றும் தேவர்கள்:
      அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் மூண்டது. அசுரர்களின் குருஅ சுக்ரன் கருதப்பட்டான் .  அசுரர்கள்  ஒவ்வொரு  தேவர்களாக  கொன்று விட்டனர். தேவர்கள்  செயாவதறியாது சிவனிடம் முறையிட்டனர்.  சிவா பெருமானோ நாக்ராஹங்களில் ஒன்றான சுக்ர பகவானிடம்   லிங்கம் ஒன்றை பிரதிஷை செய்யுமாறு கூறினார். அந்த இடம்  தான் திருநாவலூர் . இந்த கோவிலில் சுக்கிரனுக்கு  சிவா பெருமான் அருல்பாளித்ததால் அந்த இடம் சுக்கிர பரிகரத்தலங்கலாகவும் உள்ளது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்: Amirtha kadeswarar Temple ::Thirukadaiyur

அனைத்து நவக்ரஹ பரிகார ஸ்தலமாக விளங்கும் அமிர்தகடேஸ்வரர் கோவில்:
அருள்மிகு அம்ரித கடேஸ்வரர் கோயில் திருக்கடம்பூர் 







    இத்திருத்தலம் மிகவும் பாடல் பெற்ற திருத்தலம் . இந்த திருத்த்டலம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் வந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும்  கிட்டும் என்பது வரலாறு 

எப்படி செல்வது:

     இந்த திருத்தலதமானது  காட்டு மன்னர் கோயிலில் இருந்து அயிந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த தலம் கொள்ளிட ஆற்றங்கரையில்  உள்ளது.  இந்த கோவிலுக்கு காட்டு மன்னார் கோயிலில் நிறைய பேருந்துகள் உள்ளன.

இறைவன் மற்றும் இறைவி:

    இந்த தலத்தில்  வீற்றிருக்கும்  சிவ பெருமானின் பெயர் அமிர்த கடேஸ்வரர் மற்றும் அம்பாளின் பெயர் வித்யா ஜோதி அம்மன் அருள்பாலிக்கிறார்.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவிலானது காலை 6.00 மணி முதல் 12 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும்   இயங்கும்.

கோவிலில் சிறப்பு:
    இந்த கோயிலில் சிவ பெருமான்   சுயம்பு லிங்கமாக  அமைந்துள்ளார். இத்திருகோவிலில் மற்றாரு சிறப்பாக உள்ளது சூரிய .கதிர்கள்   வருடாவருடம் பங்குனி மாதம் அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில்  சூரிய கதிர்கள் இறைவன் மீது விழும். 

     இந்த திருக்கோவில் முற்றிலும் கற்களால் ஆன கோவில் ஆகும்.  இந்த கோவிலில்  உள்ள சிவ பெருமான்  கல் தேரில் குதிரை மீது அமர்ந்துள்ளார்.

ஸ்தல வரலாறு:

     இந்த கோவிலில் உள்ள  வரலாறாக கூறப்படுவது  தேவர்களும் இந்திரர்களும் தங்கள் தவறை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை பயன்படுத்தும் விதமாக உள்ள கோயில் ஆக உள்ளது.  தேவர்களும், இந்திரர்களும் இந்த சிவன் கோவிலில் வந்து வழிபட இருந்தனர்.  அப்போது அங்கிருந்த திருத்தேரை நகர்த்த முடியாமல் இருந்தது. அதற்கு உதவி செய்யும் வகையில் விநாயகர்  வந்தார்.விநாயகர் கூறியதவது நான் இந்த தேரை நகர்த்த வேண்டுமெனில் ஒரு கோடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று  கூறினார்.

   அதற்கு இந்திரனும் சம்மதித்தார் . அந்த  முயற்சியில்.தோற்றுவிட்டார் . உடனே ஆயிரம் முறை லிங்கத்தின் பெயரை ஜெபித்தார் . அப்போது ருட்ரகோடீச்வர்  லிங்கம் தோன்றி நான் இந்த தேருக்கு பின்னால் நிற்பதாக கூறியது . அந்த லிங்கம் தான் அமிரித்த கடேஸ்வரர் திருத்தலம். தினமும் இந்திரன்  வந்து பூஜை செய்த தலமாக இந்த கோயில் உள்ளது.

இக்கோவில் சிறப்பு:

   இந்த கோவிலில் மட்டற்று  சிறப்பாக கருதபடுவது நவக்ரஹ தோஷம் . இந்த கோயிலில் சினுக்கு நவகிரஹன்களுக்கு உரிய வண்ணமே சிவ  பெருமானிற்கு சாற்றப்படுகிறது.    இந்த கோவிலில் தான் அருணகிரி நாதர் முருக பெருமானுக்கு திருப்புகழை பாடி உள்ளார்.

   இந்த  கோயிலில் விநாயகர், முருகர், அம்பாள்,  நடராஜர் ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த தளத்தில் ராஜா கோபுரங்கள் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் சரஸ்வதி, அம்பாள், துர்கை ஆகியோர் உள்ளனர். இந்த கோவிலில் கஜ முக வாகனத்தோடு கஜ லக்ஷ்மி அமைந்துள்ளார் . 

    மேலும் இந்த கோயிலில் மிக சிறப்பாக கருதபடுவது  ரிஷப வாகனம் பத்து கைகளுடன் காட்சி அளிக்கிறது .

அந்த காட்சியை பூத கணங்களும் , கந்தர்வர்களும் காண்பது போன்று அமைந்துள்ளது.
இந்த கோயிலிலும் பிரோதஷ தினங்களிலும் பவுர்ணமி நாளிலும் மிக சிறப்பாக பூஜை நடத்தபடுகிறது.

திருமணம் இனிதே நடந்தேறும் பெருமண திருநல்லூர் கோவில்: Achalpuram temple Thirunallur perumanam

திருமணம் இனிதே நடந்தேறும் பெருமண திருநல்லூர் கோவில்:

          முன்னொரு காலத்தில்  இந்த ஊரின் பெயர் திருநல்லூர் பெருமணம் என்ற ஊர். அனால் தற்போது  இந்த திருத்தலமானது ஆச்சாள்புரம்   என்று அழைக்கபடுகிறது . இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டால் அணைத்து விதமான செல்வங்கள் வந்து செல்வதுடன்  திருமணம்  கைகூடும் என்பது வரலாறு .










இறைவன் மற்றும் இறைவி :
    இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஈச பெருமானின் பெயர் சிவலோக தியாகராஜர் , அங்கு வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் திருவெண்ணீற்று உமையம்மை . இவர்கள் இந்த திருத்தலத்தில்  மக்களுக்கு நன்மை பயக்குகிரார்கள் .

எப்படி செல்வது:
        இந்த திருகோவிலானது  ஆச்சாள் புறத்தில் உள்ளது. இந்த கோவில் சிதம்பரத்தில்  இருந்து சீர்காழி செல்லும் பாதையில் உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது. சீர்காழியிலும் நிறைய பேருந்துகள் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் ஆனது தினம்தோறும் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்  மாலை நான்கு முப்பது முதல் எட்டு மணி வரையிலும்  இயங்கும்.

இத்திருத்தலத்தின் சிறப்பு:
    இந்த தலத்தில்  உள்ள ஈச பெருமானை வழிபட்டால் திருமணம் கைகூடும். இந்த திருத்தலம் பாடல் பெற்ற தலமாகும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால்.
மேலும் வைகாசி மாதம் முதல் வாரம் திருஞானசம்பந்தர் திருமண விழா நடைபெறும். இதுவே இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதபடுகிறது .
கோவிலை சுற்றி அமைந்துள்ள அமைப்பு:

                    இந்த கோவிலில் மொத்தம் ஐந்து ராஜகோபுரத்தை  கொண்டது. இந்த கோவிலில் உள்ள இறைவன் கிழக்கு நோக்கி பாக்தருக்கு  அருள்பாலிக்கிறார். மேலும் இந்த கோவிலில் கோபுரத்தை அடுத்து நதி பகவான் மற்றும் விநாயகர்  உள்ளனர். மேலும் இந்த கோவிலில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் அவரது மனைவி பூர்னம்பிகைஉடன் காட்சி தருகிறார்.  இந்த கோயிலில் முருகர், துர்க்கை , மகாலட்சுமி  ஆகியோர் உள்ளனர். இந்த கோவிலில் திருநீலக்க நாயனார் , திருநீலகண்ட யாழ்ப்பாணர் , முருக நாயனார் ஆகியோர் இந்த தலத்தில் உள்ள  இறைவை வழிபட்டதால் அவர்களுக்கும் இங்கு அவர்களுக்கும் சிலை நிறுவி  உள்ளனர்

திருத்தல வரலாறு:

     திருஞானசம்பந்தர் தனது பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடத்த விரும்பினர். அதே போன்று  தனது பெற்றோர் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இந்த கோவிலில் உள்ள சிவா பெருமானை தரிசிக்க சென்றார். அப்போது
அசரீரி ஒலி  கேட்டது. ஒரு தீ பிழம்பு அவர் முன் தோன்றியது. அந்த தீபத்தில் திருஞானசம்பரை வறும்படி கூறியது. திருஞனசம்பந்தரும்  அவர் மனைவியை அந்த ஜோதியில் வந்து அய்கியமகுமாறு கூறியது. மேலும் அவர்களுடன் வந்தவர்களை எல்லாம் ஜோதியில் அய்கியமகுமாறு கூறியது. மக்கள் அ னைவரும் அச்சம் உற்றனர். உடனே திருஞனசம்பந்தர் நமசிவய பதிகத்தை பாடி அதனை எடுத்துரைத்து அவரும் அவரது மனைவியும் ஜோதியில் கலந்தனர்.

இந்த திருகோவிலில் இறைவன்  தன் பால் கொண்ட அன்பினை பக்தருக்கு அதனை எடுத்துகாட்டாக விளகங்குவதற்காக தானே அமைக்கப்பட்ட திருத்தலம்.

மற்றொரு வரலாறாக ஆச்சல் புறம் என்ற கிராமத்திருக்கு அருகில் நல்லூர் என்ற சிறு கிராமம் உள்ளது. அந்த இடத்தில் தான் சம்பந்த பெருமாளுக்கு பெண் அழைப்பு படலம் நிகழ்ந்தது.  ஆதலால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும்.

      ஒருமுறை சம்பந்தர் சிறு பிள்ளையாய் இருக்கும் போது தனது பெற்றோருடன் சிவன் கோவிலுக்கு தானும்  வருவதாக கூறி அடம்  பிடித்தார். உடனே சம்பந்தரையும் ஆரி கூட்டி கொண்டு சென்றார் அவரது பெற்றோர்.  சம்பந்தரின் தந்தை அவரை குளத்தின் கரையில் உக்கார வைத்துவிட்டு சென்றபோது தந்து தந்தையை காணமல் அழ தொடங்கினர். அப்போது சிவ  பெருமான் பர்வதிஇடம்  ஞானப்பால் கொடுக்குமாறு கூறினார்.
அதனை கண்ட அவரின் தந்தை  மகிழ்சியில் செய்வதறியாது திகைத்தனர்.

      அப்போதே பார்வதி அமையரிடம் ஞானப்பால் குடித்த பெருமை சம்பாந்தரையே சேரும். இவ்வாறு  பல பெருமைகளை சுமந்து பல கோவிலுக்கு சென்றார் சம்பந்தர்.

சிவனுக்கு பல தொண்டுகளை செய்த பின்னர் திருமண வயது வரும் வந்த பின் பெட்ட்றோர் அவரிடம் திருமணத்திற்கு பதில் கேட்க அதனை  மறுத்தார் சம்பந்தர். . பெட்ட்றோர் அச்சம் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் ஹோமம் தம்பதி சமேதராய் செய்ய வேண்டும் என்று குறியுவுடன்  உடனே சம்மதித்தார்.

மேலும் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலம் தொடங்கினர். முதலில் மயிலாப்பூரை  சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சய்த்தனர். அன் தா திருமனத்திக்சுகு முதல் நாள் ஒரு இரவில் இறந்து விடவே அதனை கேட்ட சம்பந்தர் அந்த பெண்ணிற்கு உயிரை கொடுத்தார். பெண்ணிற்கு உயிர் கொடுத்ததால் திருமணம் அந்த பெண்ணை செய்து கொள்ள முடியவில்லை.
 பிறகு நல்லூர் கிராமத்தில் மங்கை நல்லாள் என்னும் பெண்ணை திருமணம் செய்து முடித்தார். அப்போது அந்த அக்னியை வலம் வரும் போது  உன்னை நான் எப்போது சரண் அடைவேன் என்று கூறினார். உடனே இறைவன் அவர் முன்  தோன்றி அவருக்கும் அவர் மனைவிக்கும் முக்தி அளித்தார் என்பது ஐதீகம்.

கோவிலில் சிறப்பு:

   அண்ட கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டால் பாவங்கள் விளங்குவதோடு மற்ற காரிய சித்தியும் கிட்டும் தளமாகும். மேலும் இந்த திருக்குளத்தில் உள்ள பஞ்சரட்சட தீர்த்தம் கொடிய பாங்களை போக்கும் வல்லமை பெற்றது.

   மேலும் இந்த தீர்த்தத்தில் வரலாறாக வேடந்தான் என்னும் ஒருவன் மிகவும் கொடிய  குணம் உடைய வழிப்பறி செய்பவனாக இருந்தார் . ஆன் தனது ந்தாரி எண்ணி இந்த குளத்தில் நீராடி சாப விமோசம் பெற்று இத குளத்தில் தங்கினர். அன்று இரு அவனுக்கு ஆயுள் முடியும் தருவாயில் இருந்த போது சிவன் அவனுக்கு முக்தி அளித்து கைலயத்திருக்கு அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.
.

Nelliananathar temple :: Tiurnellikaval

திருநெல்லிகாவல்  கோவில்:

      திருநெல்லிக்காவல் கோவில் மிகவும்  கோவில் ஆகும். இது பாடல் பெற்ற  திருத்தலங்களில்  ஒன்று. இந்த கோவிலில்  நெல்லி வன நாதர் குடி கொண்டுள்ளார். இந்த திருத்தலம்  அமைந்துள்ள இடம் திருநெல்லிக்கா.

சிவனின் பெயர் மற்றும் அம்பாளின் பெயர்:

     இங்கு வீற்றிக்கும் சிவா பெருமானின் பெயர் நெல்லிவன நாதர்  மற்றும் அம்பாளின்  பெயர் மங்களநாயகி  அம்பாள்.




எப்படி செல்வது:

      திருவாருர்ரில் இருந்து  திருத்துறைபூண்டி செல்லும் பாதையில் திருநேல்லிகாவல் உள்ளது. திருத்துறைபூண்டி ரயில் நிலையத்தில் இருந்து நிறைய ரயில்கள்  இயக்கபடுகின்றன.
திருவாரூரில் நிறைய பேருந்துகள் உள்ளன.

நடை திறக்கும் நேரம்:

   இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை ஆறு மணி முதல் எட்டு முப்பது மணி வரையிலும்  இயங்கும்.

தல வரலாறு:

    சக்தி மிகுந்த மரங்களாக  விளங்கும் தேவ லோக மரங்கள் பாரிஜாதம், மந்தாரம், கற்பகம் , அரிசந்தனம்,  சந்தானம், ஆகிய மரங்கள் நினைத்தது நிறைவேறும் . ஆதலால் அந்த மரங்கள் அனைத்தும் மிகவும் ஆணவத்தோடு காணப்பட்டது. அந்த மரங்கள் அனைத்தும் தேவ  லோகத்தில்  உள்ளது. அப்போது துர்வாச முனிவர் ஒருவர் ஒருமுறை தேவலோகம்  வந்தார். அப்போது மரங்கள் அவரை மதிக்காமல்  இருந்தது.  அதனால் அவர் அந்த மரங்களுக்கு  சாபமிட்டார்.  அப்போது சாபம் நீங்கியும் தேவ லோகத்திற்கு வந்து மீண்டும் அதன் தன்மையை உணர்த்தியது. மேலும் நெல்லி மரத்தின் அருமையை புரிந்து கொள்ளுவதற்காக  சிவ பெருமான்  நெல்லி மரத்தின் முன் சுயம்புவாக தோன்றினார்.
        அந்த  ஐந்து மரங்கள் அனைத்தும் ஈச  பெருமானை வழிபட்டு மீண்டும் தேவ லோகத்திற்கு சென்றன. அந்த நெல்லி மரத்தில் சுயம்புவாக இருந்ததால் அந்த  சிவ  பெருமான் நெல்லிவனநாதர் என்று அழைக்கபடுகிறது.இறைவன்  இந்த தலத்தில்  இறைவன் நெல்லி  மரத்தின் அடியில் அமைந்ததால் இந்த திருத்தலம் நெல்லிக்கா என்று அழைகபடுகிறது.
கோவிலின் அமைப்பு:
    இந்த திருகோவிலில் மேற்கு நோக்கி ஐந்து ராஜ கோபுரங்களும் கோபுரத்தில் முன் கவசம் பொருந்திய கோடி மரமும் உள்ளது. மேலும் விநாயகர் ,  சுப்பிரமணியர்,  ,கஜலக்ஷ்மி,  துர்கை, நெல்லிவனநாதர்,  பைரவர் , நவக்ராஹகங்கள் ,சோமஸ்கந்தர் ஆகியோர்  உள்ளனர். மேலும் இந்த கோவிலில்  மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் மண்டபம் உள்ளது,.  மேலும் இந்த திருகோவிலில் வண்ணமயமான சிற்பங்கள் உள்ளன. இந்த கோவிலில் சண்டீகேஸ்வரர் அமைந்துள்ளார்.

கோயிலில் சிறப்பு:

    இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கிருஷ்ணா பட்சத்தில் உள்ள பூஜைகள் . மாசி மாதம் பதினெட்டாம்   தேதி முதல்  ஏழு நாட்களுக்கு சூரிய கதிரானது சிவ பெருமானின் மீது விழும். ஆதலால் அந்த சூரியனுக்கு   பூஜை செய்யும் வகையில் சூரிய பூஜை  நடைபெறும்.
இந்த தலத்தில்  சூரியன், துர்வாசன் ,   சனிபகவான் ,  பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட  தலமாக விளங்குகிறது.

தீர்த்த குளம்:
   இந்த திருகோவிலில் அருகே தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தின் பெயர்  ரோக நிவாரண தீர்த்தம் .  இந்த தீர்த்தம் சகல நோய்களுக்கும் நிவாரணியாக உள்ளது. கந்தர்வன் என்பவன் மிகும் கொடிய  நோயினால் பாதிக்கப்பட்டான் .  அவனுக்கு நோய் தீர்க்கும் நிவாரணிய உள்ளது இந்த தீர்த்தம் என்று ஊர் மக்கள் அனைவரும் சொல்ல இந்த கந்தர்வன் தீர்த்தத்தில் குளித்தார். உடனே நோய் தீர்ந்தது என்று வரலாற்று சிறப்பு உள்ளது.

Thiru erukkaththam puliur Temple :Thirukkumara naathar

Thiru erukkaththam puliur :

     One of the largest ancient  temple thiru erukkaththam pulior temple. This temple in cuddlore district.  This temple in south virthachalam o 12 kilo meter.  The birth place of thiru neela kanda yaazhpaanar. This neela kanda yaarpanar is one of the 63 nayanmargal.

Thirukkumara naathar  (Moolavar)

Veeraa mulaiyamman (Parvathi)

Temple structure:

    This temple has main five raja gopurams. As we go around vinayagar, murugar, durgai, visalakshi amman, arunachaleswarar and navagraham.
   And the thiruneelakandar yaazhpanar sculptures in inner praharam. Sthala viruksham is ellerukku plant.

Sthala puranam:


      One of the most sthala puranam says deanas prays in lord shiva where one can attend mukthi .
He lived in madhurapuri. He blessed in lord shiva of the child. But god grace he got a male babby.  That male babby name was RAJENDRAN. So that place called as rajendra pattinam.
One of the brahmin prayed in lord shiva . that bhrhmin was penacing of a child.  A tiger was attack the brahmin  but one hunter killed that animal. That the hunter safe the brahmin. So that the hunter
Kills puliur . so known as puliyur.