இந்த வருடம் தைப்பூசத்தன்று11/2/25 அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சாமிக்கு சிற்ப்பு அர்ச்சனை அபிஷேகம் செய்யப்பட உள்ளது.இந்த அர்ச்சனையை உங்கள் பெயருக்கு செய்ய உங்கள் பெயர் நட்சத்திரம் முகவரியை வாட்சப் செய்யவும்.அர்ச்சனை ப்ரசாதம் இலவசமாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்
வாட்சப்
Contact : 7298999798
No comments:
Post a Comment