அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்
காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரத சப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவ பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் காட்சி தரும் தலங்களை பஞ்சபூத தலங்கள் என்கிறோம். பஞ்சபூதங்களில் நிலமாக சிவ பெருமான் அருள்புரியும் தலம் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் அல்லது ஏகாம்பரேஸ்வர் கோவில் ஆகும். அப்பர், சுந்ரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது.
Samayam Tamil
பஞ்சபூத தலங்கள் - நிலம் - அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
சிவ பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் காட்சி தரும் தலங்களை பஞ்சபூத தலங்கள் என்கிறோம். பஞ்சபூதங்களில் நிலமாக சிவ பெருமான் அருள்புரியும் தலம் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் அல்லது ஏகாம்பரேஸ்வர் கோவில் ஆகும். அப்பர், சுந்ரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரத்தில் பாடப்பட்ட தலம் இது.
மூலவர் : ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்)
தாயார் : காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : சிவகங்கை
ஊர் : காஞ்சிபுரம்
பித்ரு தோஷம் தீர,இந்த கோவிலில் அர்ச்சனை செய்யவேண்டும்.
to conduct archanai,homam in this temple,pls call
7298999798
No comments:
Post a Comment