குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு மிகவும் உகந்ததாக கர்ப்பரக்ஷம்பிகை திருத்தலம் . இந்த கோவிலில் அருள்புரிபாவர்களுக்கு வேண்டியதை தந்திடும் கடவுளாக திகழ்கிறாள்.
எப்படி செல்வது:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து பேருந்துகள் உள்ளது.
பாபநாசம் என்ற ஊரிலும் பேருந்துகள் உள்ளன .
இத்திருகோவிலின் சிறப்பு:
இந்த வீற்றிருக்கும் கர்ப்பரக்ஷம்பிகை அம்பாள் இந்த தலத்தில் அருள்பாலித்து குழந்தை பாக்கியம் கிடைக்கும் தருகிறார். மேலும் குழந்தை பாக்கியம் அருளிய பிறகு சுக பிரசவம் ஆவதற்கும் இந்த அம்பாளிடம் மனம் உருகி வேண்டினால் சுக பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
திருத்தல வரலாறு:
இந்த திருத்தலத்தில் முனிவர் இருவர் தவம் இருந்தார். அவர் பெயர் கௌதமர் மற்றும் கர்கேயர் . அவர்கள் பெரும் தவ முனிவர்கள் . அவர்கள் முல்லைவனம் என்ற ஊரில் தவம் பெற்று இருந்தனர். அவர்கள் தவம் புரிந்த இடம் முல்லைவனம் . அவர்கள் தங்கியிருந்த முள்ளியானத்தில் ஆண்களுக்கு தொண்டு செய்ய ஒரு கணவன் மற்றும் மனைவியும் இருந்தார்கள். அவர்கள் குழந்தை இல்லாதவராய் .இருந்தனர். அந்த முனிவர்களுக்கு தொண்டு செய்யும் போது அதனை கண்ட முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டும் என்றல் இந்த தலத்தில் வீற்றிருக்கும் கற்பரக்ஷம்ம்பிகை அம்மனை ஏண்டி வணங்க வேண்டும் என்று கூறினார்.
அந்த முனிவர் கூறியபடி அவர்கள் வேண்டினர்.குழந்தை பாக்கியம் பெற்று குழந்தை பிறக்கும் சமயமான நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அந்த பெண்ணின் கனார் வீட்டில் இல்லாத சமயம் ஒரு முனிவர் ஓருவர் வந்து தானம் கேட்டார் வலிதாங்க முடியாமல் இருந்த கர்ப்பிணி பெண்ணால் அ ந்த முனிவருக்கு உணவு அளிக்க முடியவில்லை. அதனால் கோபம் அடைந்த முனிவர் அந்த பெண்ணிற்கு சாபம் அளித்தார்
மேற்கண்ட கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் பூஜைகள் செய்ய,கோவிலைப்பற்ஞிய விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்
7298999798
No comments:
Post a Comment