THEEVINAIYAI POKKUM ANGAALAMMAN :: KAARAIKKAADU

தீவினையை தீர்க்கும் அங்காளம்மன்:

   தீவினை மற்றும் செய்வினையை அகற்றும் அங்காளம்மன் திருக்கோவில்.
எங்கு உள்ளது: 

    இந்த திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் காரைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது .

நடை திறக்கும் நேரம்:

     இந்த திருக்கோவில் காலை எட்டு
 மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் சிறப்பு:

     இந்த கோவிலில் தான் செய்வினை மற்றும் தீவினையினை  தங்கள் வேண்டி கொள்கின்றனர்.

ஸ்தல வரலாறு:

    முன் ஒரு நாள் அதிகாலை நேரம், ஒரு பெண் அவள் ஒரு தீராத அம்மனின் மீது பற்று கொண்டிருந்தாள். அவள் அன்று அதிகாலை அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது ஒரு குரல் வந்து எனக்கு மிகவும் பசிக்கிறது . நான் வெகு நேரமாக இந்த இடத்தில் காத்து கொண்டிருக்கிறேன் என்றும் ஒரு சிறுமி கூறுவதாக இருந்தது. அவள் தூக்கத்தில் திடுக்கென விழித்தாள்.

      பிறகு தான் தெரிந்தது அது கனவு என்று.
அதிகாலை கண்ட கனவு  உன்
 என்று அறிந்து ஜோதிடம் பார்த்தால் அந்த ஜோதிடர்கள் அனைவரும் அம்மன் தன்னை கோவில் கட்ட  வேண்டி கனவில் இவ்வாறு கூறி இருக்கிறார் என்று அனைவரும் கூறினார்.

      அம்மனுக்கு கோவில் காட்ட சொன்னதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டு வைதீஸ்வரரன் கோவிலுக்கு சென்று நாடி ஜோதிடம் பார்த்ததில் அவரும் அப்படியே கூறினார். கோவில் கட்டி அந்த கோவிலில் நெய்வேதனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    மேலும் நாடி ஜோதிடத்தில் அவளுக்கு சொந்தமான இடத்திலேயே அம்மன் சுயம்புவாக தோன்றி இருப்பதாகவும் கூறினார்கள். பிறகு ஜோதிடர்கள் கூறியது போன்று அவளது நிலத்திற்கு வந்து அந்த  பார்த்தான். அம்மன் எங்கே என்று தேடினாள் .     பிறகு ஒரு இடத்தில் ஒரு அசரீரி கேட்டது. அது நம் அம்பிகை என்று எண்ணி அந்த இடத்தை உற்று பார்த்தால் உடுக்கை, பம்பைகள் ஒழிக்க ஒரு ஒளி தெரிந்தது.
              
     அந்த அம்மனுக்கு அங்காள பரமேஸ்வரி என்று பெயரிட சொன்னார்கள் ஜோதிடர்கள் .
அதேபோல் அவளும் வீட்டிக்கு வந்து நெய்வேதனம் செய்து அம்பாளுக்கு படைத்து அங்கால பரமேஸ்வரி என்று பெயர் இட்டு       பூஜை செய்தால்.

         பிறகு அந்த அம்பாள் மேல்மலையனூராலியின்  ரூபம் ஆகும். கோவிலில் தாங்கும் நாவல்லிக்கும் பூஜை செய் என்று அந்த பக்தையிடம் அம்பாள் கூறினாள்.
     அதேபோலவே அவளும் பூஜை செய்து கோவில் கட்டினாள்.









வேண்டுதல்கள்:

    இங்கு அதிகமாக தீவினை அகற்றவும் , செய்வினை அகற்றவும், சுமைகள் தீரவும், நோய்கள் தீரவும் இங்குள்ள அம்மனை வந்து தரிசனம் செய்கின்றனர்.
    பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து புது ஆடை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

கோவில் பெருமை:

     இந்த கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சுயம்புவாக அருள்பாலிப்பது சிறப்பு.

கோவில் அமைப்பு:

       இந்த திருக்கோவிலில் சுயம்புவாக புற்று அம்மன், அங்கால பரமேஸ்வரி அம்மன், பெரியாயி மண்டபம், தண்டேஸ்வரர், பால  கணபதி,முருகன் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்பாளிகிரார்கள்.

விஷேக தினங்கள்:

      எல்லா வெள்ளி கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ தினங்களாக பூஜைகள் நடக்கிறது.






No comments:

Post a Comment