திருமணம் தாமதமாகிறதா

?
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்,கண்ணாடி கிணறு ஒன்று உள்ளது.ஆண்டாள் தன்னை அலங்கரித்து கொண்டு,தான் அழகாக இருக்கிறோமா என்று கிணற்று நீரில் பார்த்து தெரிந்து கொண்டாள்.இப்போதும் கூட ,இந்த கிணற்றை திருமணம் ஆகாத பெண்கள் சுற்றி வந்து,துளசி மாலையை,ஆண்டாளுக்கு சாற்றி,அதையே பிரசாதமாக பெற்று,தங்கள் கழுத்தில் அணிந்து கிணற்றை எட்டி பார்த்தால்,திருமணம் உடனே கை கூடுகிறது.

வேதாரண்யம் அருகே குரவப்புலம் எனும் ஊரில் விநாயகர் லிங்க ரூபமாக அருள் பாலிக்கிறார்.இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமண தடை நீங்கும்,குழந்தை பாக்கியமும் கிட்டும்

No comments:

Post a Comment