அன்றாட வாழ்வில் 10 விதிமுறைகள்-ஸ்ரீ ஜெயேந்திரர்

 
காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்து 2 நிமிடம் பிரார்த்தனை செய்க.
நெற்றியில் திலகம் வைத்து கொள்க.
அன்றைய நாள் நல்ல நாளாக இருக்க இறைவனிடம் வேண்டி கொள்க.
புண்ணிய நதிகள்,கோமாதா,சிரஞ்சீவிகள்,சப்த கன்னியர்கள்,பித்ருக்களை ஒரு நிமிடமாவது தியானிக்க.
வாரத்தில் ஒரு நாலாவது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபடுக
பக்கத்தில் வாழ்பவர்களை நேசித்து பழகுக
சாப்பிடும் முன்பு விலங்களுக்கோ,பரவைகளுக்கோ சிறிது உணவு அளித்துவிட்டு உண்ணுக
அன்றாடம் ஒரு பைசாவாவது தர்மம் செய்க
உறங்க செல்லும் முன்பு,அன்று செய்த நல்லவை,கெட்டவைகளை நினைத்து பார்க்க
ஆண்டவனின் நாமத்தை குறைந்தபட்சம் 108 தடவை உச்சரித்த பின் உறங்க செல்லுக

No comments:

Post a Comment