காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள்


 கராக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி 
கரமூலேது கௌரிசாத் பிரபாத கர தரிசனம் 
பொருள்
 கரத்தில்,விரல் நுனியில் வசிக்கும் மகாலக்ஸ்மி யே,உள்ளங்கை மத்தியில் வசிக்கும் சரஸ்வதியே, 
உள்ளங்கை அடிப்பகுதியில் வசிக்கும் பார்வதி தேவியே 
உங்களை தரிசிக்கிறேன் .

No comments:

Post a Comment