சுகப்பிரசவம் நடக்க

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர்.


அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர், தஞ்சாவூர்.


அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி, திருச்சி 

   அருள்மிகு தாயுமானவர் திருக்கோயிலுக்கு  வாழைத்தார் வாங்கி    சாத்துவதாக வேண்டிக்கொண்டால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். நாங்கள் இந்த வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறோம்.


No comments:

Post a Comment