சுகபிரசவம் நடக்க

ஸ்ரீ கற்பகரட்சாம்பிகா கோயில்
 (திருகருகாவூர் )
இங்கு மந்திரித்த நெய்யை 
தினமும் வயிற்றில் தடவி 
வந்தால்  சுகபிரசவம்
நடக்கும்
ஸ்ரீ சக்ர மேரு சகித அகிலாண்டேஸ்வரி கோயில் .மருதாநல்லூர் ,கும்பகோணம்

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் ,திருவானைக்கோயில்
திருச்சி
 



கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால் அன்னையின் அருள் கிட்டும்.சுக பிரசவம் நடக்கும் .
ஆயிரம் இதழ் ஆர் கஞ்சத்து
.அமர்ந்தவள்;கருஞ்சிவப்பு
மேய வண்ணத்தின் ஆடை
விரும்பியே உடுத்தாள்;கூதிர்
பாய தன் திங்களே போல்
பைங்கதிர் வீசும் மேனித்
தாய் எழில் திருமா மங்கை
தளிர் அடி போற்றி போற்றி;
ஒப்பிலா மேனி தேசால்
ஒளிர்பவள்;திருக்கண் நோக்காள்
தப்பிலா இன்பம் ஈயும்
தன்மையள்;தழலில்  காய்ந்து
கப்பிய மாசு நீக்கி
உருகிய கனக சோதி
திப்பிய உருவாள்;கற்பில்
சிறந்தவள் அடிகள் போற்றி
மணி அணிந்து புனைந்து கோல
மஞ்சள் பட்டு உடுத்தும் தேவி;
பணிவினில் சிறிது ஈந்தாலும்
பன்மடங்கு ஆக ஈவாள்
அணி பெரும் இளமை என்றும்
அகன்றிடாது ஒளிரும் அன்னை
தினி பொருள் யாவும் ஈயும்
செல்வி;சே வடிகால் போற்றி


மேலே உள்ள மூன்று  கோவில்களிலும் பூஜை செய்து பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் . பூஜை செய்வதற்கு தொடர்பு கொள்ளவும். 
doshanivarthi@gmail.com
 

No comments:

Post a Comment