புத்திர தோஷம் நீங்க

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில், சென்னை.

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி,, சென்னை.
அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு.

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்.

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி.

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம்.

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர்.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, சிவகங்கை.

அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை.

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்.

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை.

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை.

அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர்,ஆதிவில்வாரண்யம், தஞ்சாவூர்

No comments:

Post a Comment