நவக்கிரக தோஷங்கள் நீங்க

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி.

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை.

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்.

அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்.

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர்.

அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர்.

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடியில், திருவாரூர்.


No comments:

Post a Comment