செவ்வாய் தோஷம் நீங்க

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை.

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, திருவாரூர்.

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம், மதுரை.

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.

அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர்.  

No comments:

Post a Comment