திருமண தடையை நீக்கும் திருவீழிமிழலை : Thiruveezhimizhalai Temple

திருமண தடையை நீக்கும் திருவீழிமிழலை : Thiruveezhimizhalai Veezhinathar Temple

                   திருவீழிமிழலை கோவிலில் வீழிநாதர் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோவில் தேவாரம் பாடிய .திருத்தலமாகும். மேலும் இந்த தலத்தில் வந்து   பூஜை செய்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவருவது மட்டும் அல்லாமல் திருமண தடை நீங்கும்.





கோவிலுக்கு செல்லும் வழி :

      கும்பகோணத்தில் இருந்து தென்கரை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோவிலை சென்று அடையலாம். மேலும் பெறலாம் வழியிலும் நிறைய பேருந்துகள் இயக்கபடுகிறது .

நடை திறக்கும் நேரம் :

     இந்த    திருக்கோவில் ஆனது காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு.

இறைவன் மற்றும்  இறைவி :

      இத்திருகோவிலின்  வீற்றிருக்கும்  சிவா பெருமானின் பெயர் வீழிநாதர்  மற்றும் அம்பாள் பெயர் சுந்தர குஜாம்பிகை . மேலும் இக்கோவிலில் முருகர், விநாயகர், பாதாள நந்தி தேவர் ஆகியோர் உள்ளனர்.

கோயிலில் சிறப்புகள் : 

     இந்த கோவிலில் வந்து தரிசனம்  செய்து  இறைவனை வழிபட்டால் குழந்தை பேரு நீங்கும், திருமணம் கைகூடும் , காரியசித்தி தரும்.
மேலும் இந்த தலத்தில்  தேவார திருபதிகம் பாடிய கோவில்.  இந்த ஊருக்கு இந்த பெயர் வர காரணம் வீழி செடிகள் எனப்படும் பலா மரம் . பலா மரம் நிறைய காணப்பட்டதால் இந்த கோவிலுக்கு வீ ழிமிழலை என்று பெயர் பெற்றது.  ஆதலால் இந்த கோயிலுக்கு தல விருக்ஷமாக  கருதபடுவது வீழி மரம் .

திருதல வரலாறு:

       இந்த கோவிலுக்கு பல வகையான வரலாறுகள் கூறப்படுகின்றன.  முதலில் கூறப்படும் வரலாறாக விஷ்ணுவின் சக்கரம் சிதலமடைந்து காணப்பட்டது . மிகவும் வலிமை பொருந்திய சக்கரத்தை பெறுவதற்கு சிவ பெருமானை பூஜித்த  தலங்களில் இந்த தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.  திருவீழிமிழலை, திருப்பைஞ்ஞீலி, திருமாற்பேறு . பெருமாளுக்கு அரக்கனை அழிப்பதற்கு சக்கரம் தேவைபட்டது. அதனை வலிமை பொருந்தியதாக மாற்றுவதற்கு சிவபெருமானை  நாடினர்.அப்போது  சிவா பெருமான் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டார்.  அப்போது அதில் ஒன்று குறைந்து  காணப்பட்டு இருந்தது. இதனை அறியாத  விஷ்ணு பூஜையை  தொடங்கினர். முடிக்கும் பொது தொள்ளயிறது தொன்நூற்று ஒன்பது மலர்கள் மட்டுமே .காணப்பட்டது . அப்போது தனது கண்கலில் ஒரு கண்ணை எடுத்து பூஜை செய்தார். உடனே சிவபெருமான் மகிழ்ச்சி உற்று  சக்கராயுதம் வழங்கினர். அந்த திருகண்கள்  இன்றும் சிவா பெருமானின் பாதத்தில் உள்ளது மிக சிறப்பாக கருதபடுகிறது.

         இந்த தலத்திற்கு  மற்றொரு வரலாறாக கூறபடுவது காத்தியான என்ற ஒரு முனிவர் இருந்தார். அவர் தனக்கு குழந்தை பிரகைல்லை என்று மிகவும் தும்ப பட்டு  இருந்தார்.அப்போது கடுந்தவம் மேற்கொண்டார்.

அப்போது பாரவதி அம்மனே அந்த முனியாருகு குழந்தையாக பிறந்து வளர்த்து வந்தது. அந்த குழந்தைக்கு கார்த்தியாயினி என்ற பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை எட்டியுடன் சிவ பெருமானையே திருமணம் செய்து கொள்ள விரும்பினர். உடனே சியா பெருமானும் அதற்கு  சம்மதித்தார். பிறகு திருமணகோலத்தில்  இங்கேயே தங்கி பாக்தருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று  கூறினார். அதன் படியே இறைவன் காட்சி .அளித்தார்.

       அந்த காலத்தில் இந்த ஊரில் உள்ள ஒரு வேடன் இன மிழளைகுரும்பர் என்ற ஒருவர் தினமும் விளாம்பாழத்தை  அமுது படைத்து மகிழ்ந்தார். ஆருக்கு அஷ்டமசிதிகளை பெரும் வேண்டுதல் பெற வேண்டும் என்று விரும்பினர். இறைவனும் அவரின் அணைக்கு இறங்கிஅருள் புரிந்தார். இன்னும் அந்த விளாம்பழம் இறைவன் திருவடியில் உள்ளது மிகும் சிறப்பு.

           சம்பந்த  பெருமானும் , திருநாவுகரசரரும்  பல ஊர்களில் பதிகம் பாடீவிட்டு  இந்த கோவிலில் பல காலம் தங்கினர். அப்போது அந்த ஊரில் கடும் உணவு பட்றா குறை  வந்தது.  அபோது அதனை தீர்த்து வைக்க வேண்டி  இறைவனிடம் பதிகம் பாடி ஏந்தினர் . இறைவனும் வேண்டுதலை ஏற்று தினமும் ஒரு பொற்காசுகளை வழங்க உத்தரவு கூறினார்.  . அந்த தளத்தில் கொடுத்த படிகாசு பீடம் உள்ளது.

திருத்தலத்தின் கோவிலில் தோற்றம்:

        இந்த கோவிலில் முன் பெரிய தீர்த்தம் உள்ளது. தெற்கு கோபுர அசலில் விநாயகர், நடராஜர், பாதல நந்தி உள்ளது. நந்தியம் பெருமான் சிரசின் மீது முழு கோவில் அமைந்துள்ளதாக உள்ளது. இந்த கோவிலில் வெளியிலில்  மண்டபம் திருமண பந்தல்களோடு அமைந்துள்ளது.

வேண்டுதல்கள்:

       இந்த தலத்திற்கு  வரும் பக்தர்கள்  திருகுளத்தில் குளித்து சுவாமிக்கு புத்தாடை அணிவித்து அர்ச்சனை செய்து, அங்கு தரும் மலையை சூடினால் விரைவில் திருமணம் நடந்தேறும். பிறகு தம்பதியராக வந்து அர்ச்சனை செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றலாம்.


கர்ப்பரக்ஷம்பிகை ::Garbarakshambigai Temple:: குழந்தை வரம் நல்கும் திருக்கோவில்:

        குழந்தை வரம் வேண்டி  வருபவர்களுக்கு  மிகவும் உகந்ததாக   கர்ப்பரக்ஷம்பிகை திருத்தலம் . இந்த கோவிலில்  அருள்புரிபாவர்களுக்கு  வேண்டியதை தந்திடும் கடவுளாக திகழ்கிறாள். 



எப்படி செல்வது:

      தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் என்ற ஊரில் இருந்து சுமார்  ஏழு கிலோ மீட்டர்  உள்ளது.  தஞ்சாவூரில் இருந்து பேருந்துகள் உள்ளது.



பாபநாசம் என்ற ஊரிலும் பேருந்துகள் உள்ளன .

இத்திருகோவிலின் சிறப்பு:

      இந்த  வீற்றிருக்கும்  கர்ப்பரக்ஷம்பிகை அம்பாள்  இந்த  தலத்தில்  அருள்பாலித்து குழந்தை பாக்கியம் கிடைக்கும்  தருகிறார். மேலும் குழந்தை பாக்கியம் அருளிய பிறகு சுக பிரசவம் ஆவதற்கும் இந்த அம்பாளிடம் மனம் உருகி வேண்டினால் சுக பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.





திருத்தல வரலாறு:

      இந்த திருத்தலத்தில் முனிவர் இருவர் தவம் இருந்தார். அவர் பெயர்  கௌதமர் மற்றும் கர்கேயர் .  அவர்கள் பெரும் தவ முனிவர்கள் . அவர்கள் முல்லைவனம் என்ற  ஊரில் தவம் பெற்று  இருந்தனர்.  அவர்கள் தவம் புரிந்த இடம் முல்லைவனம் .  அவர்கள் தங்கியிருந்த முள்ளியானத்தில் ஆண்களுக்கு தொண்டு செய்ய ஒரு கணவன் மற்றும் மனைவியும்  இருந்தார்கள்.   அவர்கள் குழந்தை  இல்லாதவராய் .இருந்தனர்.  அந்த முனிவர்களுக்கு தொண்டு செய்யும் போது  அதனை கண்ட முனிவர்  குழந்தை பாக்கியம் வேண்டும் என்றல் இந்த தலத்தில் வீற்றிருக்கும்   கற்பரக்ஷம்ம்பிகை  அம்மனை ஏண்டி வணங்க வேண்டும் என்று கூறினார்.



        அந்த முனிவர் கூறியபடி அவர்கள்  வேண்டினர்.குழந்தை பாக்கியம் பெற்று குழந்தை பிறக்கும் சமயமான நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அந்த பெண்ணின்  கனார் வீட்டில் இல்லாத சமயம்  ஒரு முனிவர் ஓருவர்  வந்து தானம் கேட்டார்  வலிதாங்க முடியாமல் இருந்த கர்ப்பிணி பெண்ணால்  அ ந்த முனிவருக்கு  உணவு அளிக்க  முடியவில்லை. அதனால் கோபம் அடைந்த முனிவர் அந்த   பெண்ணிற்கு சாபம் அளித்தார்.

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்:Navgraha temple Sevaai

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்:

     உலகத்தை   சுற்றி உள்ள கிரகங்கள் அனைத்தும் மனித உடல் உறுப்புகளை ஆட்சி செய்கிறது.  பேசுவதற்கு வியாழ கிரகமும் , செயல்களை , செயல்களை இயக்கு வதற்கு குரு கிரகமும், குடும்ப விருத்திருக்கு சுக்கிரன் கிரகமும் ,  நரம்பு மண்டலத்திருக்கு சனி பகவானும், பிராண வாயுக்கு  புதனும் பயன்படுகிறது.


மேலும் செவ்வாய் கிரகம் நமது ரத்தத்தில் உள்ள   ஹீமோக்ளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் அலையும் கட்டுபடுத்துகிறது
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்  தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது  செவ்வாய் தோஷம் இருக்காத ஜாதகத்தை திருமனம் செய்து கொள்ளலாம். ஆனால் சேவை தோஷம் அல்லாத ஜாதககரர்களை திருமணம் செய்து கொள்ளும் போது  அவர்க்கு ரத்தத்தின்  சிவப்பு அணுக்கள் அதிகமாக இருக்க வேண்டும்.


ஏனெனில் செவ்வாய் தோஷ ஜாதககாரர்களுக்கு  ரத்தம் குறியாக இருப்பதால் பிறக்கும் குழந்தை மிக மிக மோசமான நிலைமையில் இருக்கும் என்ற உண்மையே தவிர சேவை தோஷம் திருமணம் செய்து கொண்டால்  இறந்து விடுவர் அல்லது பிரிந்து விடுவர் என்பது  மூடநம்பிக்கை .
நவக்ரஹ செவ்வாய்   கோவில்    ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக "வைத்தீஸ்வரர் கோவிலுக்கு " சென்று அங்குள்ள செவ்வாயை வழிபட்டால் அவர்களுக்கு தோஷம் நீங்கு ம்ம்.செவ்வாய் கு  "அங்காரகன்  " என்ற பெயரும் உண்டு.



வைத்தீஸ்வரர் கோயில்:

செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் . இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு   தோஷத்திருக்கு மட்டும்  அல்லாது  மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும்  கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி  ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

ஈசன் மற்றும் அம்பிகை:

  ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர்  தையல்நாயகி . மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார் .

வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.

கோவில் வரலாறு:

     செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க  சிவ பெருமானே  தானாக தோன்றி  அவருக்கு மருத்துவம் பார்த்து  குணமடைந்ததால்  செவ்வாய் ஈச  பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு  மிகவும் சிறப்பாக உள்ளது .
     ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கி கொண்டு போகும் பொது , ராவணனை  தடுத்த  சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயு வின்  உடல் கீழ் விழுந்தது . அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு  அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர்.   இந்த சிதை இக்குலத்திருக்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குலத்திருக்கு "சடாயு குளம்" என்று அழைக்கபடுகிறது.

அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால்  அபிஷேகம் சேயும் போது அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது . ஆதலால் இத்திருக்குளம் "சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்" என்ற பெயர் பெற்றது.

கோவிலின் சிறப்பம்சம் :

       இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது.  அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது. 
இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும்  தீர்வாக உள்ளது.

இங்கு வைத்தீஸ்வரர் கோவில்  என்பதால் தன்வந்திரி   உள்ளார் .
மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர்  கோவிலில்  தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.

சுமார் ஐந்து  ஆயிரம் நோய்களை குணபடுத்தும்    வல்லமை பெற்றது இத்திருத்தலம் . மேலும் இத்தலத்தில்  கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது .  இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.


இத்தலத்தின்  மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் . உள்ளார். இந்த சினை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு .

சனிஸ்தலம் :சனி பரிகார கோவில் :: Navagraha temple Thiurnallaru

திருநள்ளாறு  சனி பகவான்  ஆலயம் :

  திருநள்ளாறுசனிஸ்வர   பகவன் ஆலயம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.  இத்திருக்கோவில் புதுச்சேரியில் உள்ளது. சனி பெயர்ச்சியின் போது இத்திருகோவிலில்  லட்சகணக்கான  பக்தர்கள் வந்து சனிஸ்வர பகவானை வந்து தரிசனம் செய்து வழிபடுவர். இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன்  தர்ப்பாரண்யேசுவரர்  என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அம்மை
பிராணம்பிகை  என்றும்  போகமார்த்த பூன்முலையாள் என்றும் அழைக்கபடுகிறாள் .   பாடிய நால்வரில்  ,திருநாவுகரசரும், திருஞானசம்பந்தர் , சுந்தரர் ஆகியோர் இத்தலத்திருக்கு பதிகம்  படி உள்ளனர்.  







இத்திருத்தலம் நளனிற்கு சனி தோஷம் நீக்கப்ப்பட்டு நளன் வழிப்பட்ட தளம் ஆதலின் இது திருநள்ளாறு   என்று அழைக்கபடுகிறது . எல்லா தலத்தில்  உள்ளது போல்  இந்த   தலத்திலும்  சிவா பெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வர பகவனை வழிபட வேண்டும். மேலும் பதிகம் பாடி வழிபட்டால்  சனிஸ்வர தோஷம்  விரைவில்  உண்மை. இந்த திருப்பதிகம் ஆனது எச பெருமானு க்கு மேல் உள்ளது.

திருஞானசம்பந்தர் மதுரையில் நடத்திய தீ போராட்டத்தில் தான் இயற்றிய பதிகமான போகமார்த்த பூண் முல்லையால் என்ற பதிகத்தை தீயில் இட்ட பொது அப்பதிகம் எரியாமல் பச்சையாக இருண்ட பெருமை திருநள்ளாரை சேரும் .

திருநள்ளாறு  சனி பகவான்  ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதபடுவது  செயற்கை கோள்களை கட்டுபடுத்தும்  சனி பகவன் என்றும் கூறுவார். ஏனெனில் நாசா வெளியிட்டுள்ள  அறிக்கையில்
நாசா  என்ற செயற்கை கோலை பூமிக்கு  உள்ளனர். அந்த செயற்கை கோளானது பூமியை சுற்றி  போது செயற்கை கோளானது  3 நிமிடம் தானாகவே குறைவாக செல்கிறது . அந்த இடம் தான் திருநல்ளா ரூ ஆகும்

போகும் வழி:

 கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்தும் உள்ளது. காரைக்கால், நாகபட்டினத் தில் இருந்து கூட பேருந்துகள் உள்ளது.

இத்திருக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணியில் இருந்து 9.00 மணி வறையிலும்  இயங்கும்