திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில்:
திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற வழிபட வேண்டிய கோவில் தான் கற்பக விநாயகர் கோவில்.
எங்கு உள்ளது:
இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி என்ற
ஊரில் உள்ளது.
எப்படி செல்வது:
இக்கோவிலுக்கு சிவகங்கை மாவட்ட்டத்தில் உள்ள திருப்புத்தூர் என்ற ஊரில் இறங்கி காரைக்குடி செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற
ஊர் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இத்திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.
மூலவர் பெயர்:
இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் ஆவர் . அவர் பெயர் கற்பக விநாயகர்.
ஸ்தல பெருமை:
முருக பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இது ஐந்தாவது படை வீடாகும்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் விநாயகர் மூலவராக கருதப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சுமார் பதினெட்டு படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் பெற அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றியும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவிலில் உள்ள ஸ்தல விருக்ஷம் மருத
மரம்.

No comments:
Post a Comment