1. நோயிலிருந்து விடுபெற
அ.வைத்ய நாதர் கோயில்,திருமழபாடி
ஜுரஹரர் சன்னதி,திருமழபாடி
ஆ.வைத்ய நாதர் ஆலயம்,ஸ்ரீபெரும்புதுர்
2.தோல் நோயிலிருந்து விடுபெற
ஆகாசபுரீஸ்வரர்,கடுவெளி
3.வீண் பழி அகல
ஸ்ரீ மாரியம்மன் கோயில்,புன்னை நல்லூர்
4.மன நிலை சரியாக
பிரஸன்ன வெங்கடேஸ்வரர்,குணசீலம்
5.பித்ரு தோஷம் அகல
ஸ்ரீ ராமனாதர் ஆலயம்,ராமேஸ்வரம்
6,கடன்களிலிருந்து விடுபெற
பிரம்மபுரீஸ்வரர்,கண்டியூர்
7.கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற
அக்னிபுரீஸ்வரர்,திருக்காட்டுப்பள்ளி
8.
No comments:
Post a Comment