சனிதோஷ பாதிப்பு குறைய

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை.

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்.

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்.

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம்.

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், திருவண்ணாமலை.

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான், மதுரை.

கேது தோஷம் நீங்க

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம்.

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர்.

அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில், உத்தமபாளையம், தேனி.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை.

அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி.

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி., தேனி.

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை, மதுரை.

அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர், விழுப்புரம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி.

நாக தோஷம் நீங்க

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர்

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.


அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.


அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.

அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை, மதுரை.

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், நாகப்பட்டினம்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல்.

அருள்மிகு

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், அமிர்தபுரி, காஞ்சிபுரம்.
நாகராஜன் பூஜித்த ஸ்தலங்கள்
கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்,திருப்பனந்தாள் ,
திருநாகேஸ்வரம்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம்.

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்.

அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்.

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்

சூரிய தோஷம் நீங்க

அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர்.

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி.

புத்திர தோஷம் நீங்க

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில், சென்னை.

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி,, சென்னை.
அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு.

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்.

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி.

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம்.

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர்.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, சிவகங்கை.

அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை.

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்.

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை.

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை.

அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர்,ஆதிவில்வாரண்யம், தஞ்சாவூர்

சந்திரன் தோஷம் நீங்க

அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில், நத்தம், தூத்துக்குடி.

களத்திரதோஷ பரிகாரம் செய்ய

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம்.

திருமண தோஷம் நீங்க

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி,, சென்னை.
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி.


அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர்.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, சிவகங்கை.

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை.

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை.

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி, நாகப்பட்டினம்.

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், கண்ணாபட்டி, திண்டுக்கல்.

சுக்கிரதோஷம் நீங்க

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை.

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம்.

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர்

ஸ்ரீ கோமளவல்லி ராமர் கோயில்,செங்கனூர்,கும்பகோணம்
.

குழந்தைகளுக்கு ஏற்படும் பால தோஷம் நீங்க

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி.

அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்.

ராகு தோஷம் நீங்க


அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், காஞ்சிபுரம்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, திருவாரூர்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை


அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர், விழுப்புரம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம்

குரு தோஷம் நீங்க


அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, காஞ்சிபுரம்.

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்.

அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை.

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்.

மாங்கல்ய தோஷம் நீங்க

கீழ்கண்ட ஸ்தலங்களில் அர்ச்சனை செய்வதன் மூலம்
மாங்கல்ய தோஷம் உடனே நீங்கும் .


Performing pooja's in the follwing temples will remove dosha in mangalyam. 




அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.

அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை.


  மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோவில்களில் நேரடியாக சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து தருகிறோம்.மேலும் விவரங்களுக்கு இந்த மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

 We are doing online pooja's for the aboved mentioned temples for removing obstacles in marriage. For booking online pooja's pleas contact us in :

doshanivarthi@gmail.com  or Call us in : 9487388509
திருமணம் தடை நீங்க

செவ்வாய் தோஷம் நீங்க

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை.

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, திருவாரூர்.

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம், மதுரை.

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.

அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர்.  

நவக்கிரக தோஷங்கள் நீங்க

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்.

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி.

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை.

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்.

அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்.

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர்.

அருள்மிகு சூரியனார் திருக்கோயில், சூரியனார்கோயில், தஞ்சாவூர்.

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சிறுகுடியில், திருவாரூர்.


தோஷநிவர்த்தி கோவில்கள்

பிரம்மஹத்தி தோஷம் நீங்க

அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்.

 அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர், திருவாரூர்.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,, தஞ்சாவூர்.

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர்,ஆதிவில்வாரண்யம், தஞ்சாவூர்.