வருட பிறப்பை முன்னிட்டு தோஷ நிவர்த்தியின் சார்பாக
திருமழபாடி ஸ்ரீ வைத்ய நாத சுவாமி கோயிலில் உலக மக்கள்
நன்மைக்காக கணபதி ஹோமமும் தன்வந்திரி ஹோமமும்
செய்யப்பட்டது.
மேற்கண்ட ப்ரசாதங்களை நமது அன்பர்களுக்கு இலவசமாக
வழங்க உத்தேசித்துள்ளோம்.ஆகவே தங்களுக்கு பிரசாதம்
தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண்ணுக்கு தங்கள் முகவரியை
எஸ் எம் எஸ் செய்தால் உடனடியாக அனுப்பப்படும்.விரும்பும்
அன்பர்கள் தொடர்பு கொள்க.
9962 119119 Or 7305 119119
No comments:
Post a Comment