தில ஹோமம்

தில ஹோமம் என்றால் என்ன . யார் இதை செய்யவேண்டும். எங்கு செய்ய வேண்டும். மிக கவனமாக தெரிந்துகொள்ளுங்கள்.
அனைத்து ஜாதகங்களிலும் இன்று இது ஒரு மிக பெரிய சவாலாக உள்ளது. அனைத்து ஜோதிட ஆசான்களும் இதை இன்று சொல்லுகிறார்கள். மிகவும் உண்மைதான்.
மேலும் இதை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவேன்டியே இந்த பதிவு.
எள்ளினால் செய்யும் ஹோமம் தில ஹோமம் எனப்படும்.
இதை வீட்டிலேயே செய்யலாம் தாராளமாக. அடுத்து, திருப்புல்லாணி, ராமேஸ்வரம் போன்ற இடங்களிலு ம் செய்யாலாம் . சுமார் நான்கு மணி நேரம் ஆகும் இதை செய்வதற்கு.
தில ஹோமத்தால் மட்டும் பித்ரு தோஷம் போய்விடுவதில்லை. நான் நிறையபேருக்கு பாத்திருக்கிறேன். அவர்கள் இதை செய்து பல ஆண்டு ஆகியும் இன்னும் நல்லது நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதுவும் மிக உண்மை. பிறகு ஏன் நடக்கவில்லைஎன்றால், மக்களே கவனமாக படித்து தெரிந்துகொண்டு புரிந்துகொள்ளுங்கள்.
நம் வீட்டில் மூதாதையர்கள், சாதாரணமாக, படுக்கையில் படுத்தோ, அல்லது வியாதியினாலோ, வயது ஆகி காலமானால், = தில ஹோமம் கண்டிப்பாக செய்யவே கூடாது =
எந்த ஜோதிடர் சொன்னாலும் செய்யாதீர்கள்.
அல்பாயுசில் இறந்து போன பித்ருக்கள், விபத்தில் இறந்த பித்ருக்கள், தற்கொலை செய்துகொண்டு இறந்த பித்ருக்களுக்கு மட்டுமே, = திலஹோமம் செய்யவேண்டும் =
அப்படி நடக்காத வீட்டில், பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் கிடையாது

மேலும் விபரங்களுக்கு
9962119119
7305119119

No comments:

Post a Comment