Natchatra temple : natchatra temple online pooja.
we are doing online poojas for you natchatra's temple in your birthday and other festivels....with a reasonable prize.Contact us in : 9487388509
We are doing special Pooja’s for birthdays and wedding days in the special temples for your Natchthra. Also we are performing birthday pooja’s in your native temple behalf of you.
You can gift the prasadam for birthdays and wedding days.
Special online Pooja’s for birthdays and wedding days : In your Natchthra Temples
We are doing special Pooja’s for birthdays and wedding days in the special temples for your Natchthra. Also we are performing birthday pooja’s in your native temple behalf of you.
You can gift the prasadam for birthdays and wedding days.
Asvini : Piravi maruntheeswarar temple , Thiurtharaipoondi.
Barani : Agneeshwarar temple, Nallaadai, Tharangambadi.
Kaarthigai : Kathra sundareswarar Temple, Kanja nagaram, Tharangambadi.
Rohini : Paandava thoothar Temple, Kanchipuram
Miruga seeridam : Aathinaaryana perumaal Temple, yenkan, Thiruvarur.
Thiruvathirai : Abyavaratheeswarar Temple, Athirampattinam, Pattukkottai.
Punarpoosam : Athitheeswarar Temple, Vaniyambadi, Velur.
Poosam : Atchayapuriswarar Temple, Vilangulam, Peravurani.
Aayilyam : Karkadeshwarar Temple, Thirundhudevankudi, Veppathur po, Thiruvidaimaruthur.
Magam : Magalingeshwarar Temple, Viralippatti, thindukkal.
Pooram : Sri Hari Theertheshwarar Temple, Thiruvarangulam, pudukkottai.
Uthiram : Mangalyeshwarar Temple, Idaiyaatru Mangalam, Lalgudi.
Astham : Kiruba Koobarechwarar Temple, Komal, Kuthalam.
Chitirai : Chithira ratha valla perumal Temple, Kuruvithurai, Vadippatti.
Swathi : Thathireeshwarar Temple, Thirumanam, Vayalanallur, Chennai
Visagam : Muthukumara swami Temple, Panpozhi, sengottai.
Anusham : Magalaxmeeshwarar Temple, Thirunindriyur, Sirgazhi.
Kettai : Varatharaja perumal Temple, Pasubathi koil, Ayampettai.
Moolam : Singshwarar Temple, Mapedu, Thiruvallur.
Pooradam : Aagashs Pureshwarar Temple, Kaduveli, Thiruvaiyaru.
Uthradam : Pramma Purieshwarar Temple, Keezhppoongudi, Sivagangai.
Thiruvonam : Prasanna Vengadesa perumal Temple, Thirupparkadal, Keverippakkam.
Avittam : Prammanana purishwarar Temple, Keezhakorukkai, Pateshwaram.
Sathayam : Agni purishwarar Temple,Thiruppugalur, Nagai.
Pooratathi : Thiruvaneshwarar Temple, Renganathapuram, Thirukkattuppalli.
Uthrattathi : Sagasra Latchimieshwarar Temple, Theeyathur, Aavudaiyar koil.
Revathi : Kailasanathar Temple, Karukudi, Musri.
Contact us in : 9487388509
திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் :தீபம் ஏற்றுங்க! திருமணம் நடத்துங்க!
திருமணத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி அருளுபவராக விளங்குகிறார் திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள். திருச்சி அருகில் இவ்வூர் உள்ளது. இவரது சந்நிதியில் தீபம் ஏற்றினால் தடை நீங்குகிறது.
தல வரலாறு: கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். இதனால் சுவாமிக்கு "வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னரின் கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர் கோயில் எழுப்பினார்.
அரையருக்கு அருளிய பெருமாள்: பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சந்நிதிக்கு மேல் பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக படுத்துக்கொண்டார். தன் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சந்நிதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் இருக்கிறார். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை வழிபடலாம்.
தோஷ நிவர்த்தி தலம்: மூலவர் வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது. சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறான்.
ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலை நாகத்தை தரிசிக்கலாம். இந்த அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட தோஷம் நிவர்த்தியாகும்.
காவியுடை ராமானுஜர்: ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், "காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!' என்றார். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.
நட்சத்திர தீபம்: பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோயில் கல்வி வழிபாட்டிற்குரியதாகத் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. ஜாதகத்தில் குரு பலமின்றி இருந்தால், திருமணம் தள்ளிப்போகும். இந்த தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சந்நிதியில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தன்று செய்வது நல்லது.
சத்திய ஆஞ்சநேயர்: பங்குனி உத்திரத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் (யதுகிரி தாயார் நாச்சியார்)சந்நிதிக்கு எழுந்தருளி சேர்த்திக்காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இங்குள்ள இசைத்தூணில் சப்தஸ்வரங்களும் எழுகின்றன.
இருப்பிடம்: திருச்சி- சேலம் ரோட்டில் 52 கி.மீ., தூரத்தில் தொட்டியம். அங்கிருந்து 5 கி.மீ., தூரத்தில் திருநாராயணபுரம். தொட்டியத்தில் இருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு
For online pooja booking in this temple please contact us : 9487388509

Subscribe to:
Posts (Atom)